Webdunia - Bharat's app for daily news and videos

Install App

டி20 உலகக்கோப்பை குறித்து தவறான தகவலை வெளியிட்டுள்ள கூகுள்

Webdunia
வெள்ளி, 25 மார்ச் 2016 (17:41 IST)
நடைபெற்று வரும் டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் குறித்து கூகுள் நிறுவனம் தவறான தகவலை வெளியிட்டுள்ளது.
 

 
கூகுள் நிறுவனம் அன்றைக்கான சிறப்பு நிகழ்ச்சிகள், தலைவர்கள் இறப்புகள், பிறப்புகள், சிறப்பு தினங்கள் ஆகியவற்றை ’டூடுல்’-ஆக வெளியிடுவது வழக்கம். அதேபோன்று டி20 உலகக்கோப்பை கிரிக்கெட் ஒட்டியும் டூடுல் வெளியிட்டு வருகிறது.
 
இந்நிலையில், கூகுள் ஹிந்தி பக்கத்தில், ‘டி 20 உலகக்கோப்பை கிரிக்கெட்டில் இங்கிலாந்து - இலங்கை’ அணிகள் மோதவுள்ளதாக குறிப்பிட்டுள்ளது. ஆனால், இந்த அணிகளுக்கான மோதல் நாளை நடைபெற உள்ளது.
 
இன்றைக்கு ஆஸ்திரேலியா - பாகிஸ்தான் அணிகள் மோதும் ஆட்டமும், தென் ஆப்பிரிக்கா - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதும் ஆட்டமும் நடைபெறுகிறது என்பதும் குறிப்பிடத்தக்கது.

அதிரடி காட்டிய ஆர்சிபி.. ப்ளே ஆப் வாய்ப்பை இழந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்!

ஆர் சி பி அணி நிர்ணயித்த இமாலய இலக்கு… எட்டிப்பிடிக்குமா சி எஸ் கே?

டாஸ் வென்ற சி எஸ் கே எடுத்த முடிவு… வாழ்வா சாவா போட்டியில் வெல்லப் போவது யார்?

பவுலர்கள் ஒவ்வொரு பந்தையும் அச்சத்தோடு வீசுகிறார்கள்… இம்பேக்ட் பிளேயர் விதிக்கு கோலி எதிர்ப்பு!

பெங்களூரிவில் காலையிலிருந்து வெயில்… குஷியான ரசிகர்களுக்கு தமிழ்நாடு வெதர்மேன் சொன்ன அதிர்ச்சி தகவல்!

Show comments