Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நாளை விளையாட போகும் ப்ளேயிங் எப்படி இருக்கணும்… சுனில் கவாஸ்கர் தேர்வு!

Webdunia
செவ்வாய், 6 ஜூன் 2023 (13:07 IST)
கடந்த இரண்டு ஆண்டுகளாக நடந்து வந்த  உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் இந்திய அணியும் ஆஸ்திரேலிய அணியும் மோதுகின்றன. இரு அணிகளும் மோதும் போட்டி இங்கிலாந்தின் லண்டன் ஓவல் மைதானத்தில் பயிற்சியில் உள்ளன. இந்த போட்டி ஜூன் 7 முதல் 11 ஆம் தேதி வரை நடக்கிறது.

இந்நிலையில் இந்த போட்டிக்காக விளையாடும் ப்ளேயிங் லெவன் இந்திய அணியில் யார் யாரெல்லாம் இருப்பார்கள் என்ற எதிர்பார்ப்பு நிலவுகிறது. முக்கியமாக விக்கெட் கீப்பராக பரத் அல்லது இஷான் கிஷான் ஆகியோரில் யார் தேர்வு செய்யப்படுவார் என்றும் அஸ்வின் ஷர்துல் தாக்கூரில் யார் தேர்வு செய்யப்படுவார்கள் என்றும் மிகப்பெரிய எதிர்பார்ப்பு உள்ளது.

இந்நிலையில் இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் வீரர் சுனில் கவாஸ்கர் தன்னுடைய ப்ளேயிங் லெவன் அணியை வெளியிட்டுள்ளார்.

சுனில் கவாஸ்கர் ப்ளேயிங் லெவன்:

ரோஹித் ஷர்மா (கேப்டன்), சுப்மன் கில், செத்தேஷ்வர் புஜாரா, விராட் கோலி, அஜிங்க்யே ரஹானே, கே எஸ் பரத், ரவிந்தர ஜடேஜா, ரவிச்சந்திரன் அஸ்வின், ஷர்துல் தாக்கூர், முகமது சிராஜ், முகமது ஷமி

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தேர்வுக்குழு மீட்டிங்கை பிசிசிஐ நேரலை செய்ய வேண்டும்: மனோஜ் திவாரி கோரிக்கை..!

மகளிர் உலகக் கோப்பை… பெங்களூருவில் இருந்து நவி மும்பைக்கு மாற்றம்!

சஞ்சு சாம்சனுக்கு பேட்டிங்கில் எந்த இடம்? குழப்பத்தில் கிரிக்கெட் ரசிகர்கள்..!

அக்ஸர் படேல் என்ன தப்பு செஞ்சார்?... அவருக்கு விளக்கம் கொடுக்க வேண்டும் –முன்னாள் வீரர் ஆதங்கம்!

புரோ கபடி லீக் சீசன் 12: புதிய பலத்துடன் தயாராகி வருகிறது தமிழ் தலைவாஸ்..!

அடுத்த கட்டுரையில்
Show comments