Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரொம்ப சந்தோஷம் தம்பி..! – தன் பயோபிக் படம் குறித்து கங்குலி ட்வீட்!

Webdunia
வியாழன், 9 செப்டம்பர் 2021 (13:15 IST)
இந்திய கிரிக்கெட் வீரரும், பிசிசிஐ தலைவருமான கங்குலியின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்படவுள்ளது.

இந்தியாவின் முன்னாள் கிரிக்கெட் வீரரும், கேப்டனுமான சவுரவ் கங்குலி தற்போது பிசிசிஐயின் தலைவராக இருந்து வருகிறார். 90ஸ் கிட்ஸின் பேவரைட் கிரிக்கெட் வீரரான கங்குலி அவர் கேப்டனாக இருந்த காலத்தில் இந்தியாவிற்கு உலக கோப்பை உள்ளிட்ட பல சாதனைகளை படைத்தவர்.

தற்போது பிரபல கிரிக்கெட் வீரர்கள், விளையாட்டு வீரர்களின் வாழ்க்கை வரலாறு படமாக எடுக்கப்பட்டு வரும் நிலையில் சவுரவ் கங்குலியின் வாழ்க்கையும் படமாக எடுக்கப்பட உள்ளது.

இதுகுறித்து ட்விட்டரில் பதிவிட்டுள்ள சவுரவ் கங்குலி ”கிரிக்கெட்தான் என் வாழ்க்கை. அது எனக்கு தன்னம்பிக்கையையும், தலைநிமிர்ந்து நடப்பதற்கான தகுதியையும் அளித்தது. எனது வாழ்க்கையை திரைப்படமாக எடுக்க முடிவெடுத்துள்ளது ஆச்சர்யத்தையும், மகிழ்ச்சியையும் அளிக்கிறது” என தெரிவித்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டி 20 கிரிக்கெட்டில் புதிய சாதனை படைத்த ஜோஸ் பட்லர்!

கம்பீருக்கு ஆல்ரவுண்டர்கள் அதிக பாசம்… ஆனால் அணிக்குள் மூன்று பேர் எதற்கு?- அஜிங்யா ரஹானே கேள்வி!

கோலி ஆக்ரோஷமாக செயல்பட்டாலும் அதில் கிங்… ஆனால் கில்?- சஞ்சய் மஞ்சரேக்கர் விமர்சனம்!

தோனிதான் அந்த விஷயத்தில் மாஸ்டர்… ஷுப்மன் கில் அதைக் கற்றுக்கொள்ளலாம்- கேரி கிரிஸ்டன் அறிவுரை!

ரிஷப் பண்ட் விக்கெட் கீப்பிங் செய்வதில் சிக்கலா?.. இந்திய அணிக்குப் பின்னடைவு!

அடுத்த கட்டுரையில்
Show comments