Webdunia - Bharat's app for daily news and videos

Install App

செப்டம்பர் மாதத்தோடு முடிகிறது கங்குலி & ஜெய் ஷாவின் பதவிகாலம்!

Webdunia
புதன், 19 ஜனவரி 2022 (10:03 IST)
இந்திய கிரிக்கெட் வாரியத்தின் தலைவராக கங்குலி கடந்த சில ஆண்டுகளுக்கு முன்னர் பொறுப்பேற்றார்.

இந்திய அணி வீரர்களில் ஒருவரான கங்குலி பிசிசிஐ தலைவராக பொறுப்பேற்ற போது வீரர்கள் உள்ளிட்ட பலரும் தங்கள் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினர். கங்குலியால் மிகப்பெரிய மாற்றங்களைக் கொண்டுவர முடியும் என வாழ்த்தினர். ஆனால் இப்போது கங்குலி மீது மிகப்பெரிய அதிருப்தியே நிலவுகிறது. இந்திய கேப்டன் விராட் கோலியை பிசிசிஐ நடத்தும் விதம் குறித்து பல விமர்சனங்கள் எழுந்துள்ளன. அதுமட்டுமில்லாமல் பிசிசிஐ செயலாளரும்- உள்துறை அமைச்சர் அமித் ஷாவின் மகன் ஜெய்ஷாவின் கைப்பாவையாக கங்குலி செயல்படுகிறார் என்றும் விமர்சனங்கள் உள்ளன.

இந்நிலையில் இந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தோடு இவர்கள் இருவரின் பதவிக்காலமும் முடியவுள்ள நிலையில் புதிய நிர்வாகிகள் தேர்ந்தெடுக்கப்பட உள்ளார்கள்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஒலிம்பிக்கில் பதக்கம் வென்ற மல்யுத்த வீரர் பஜ்ரங் புனியாவுக்கு 4 ஆண்டு தடை! என்ன காரணம்?

பாகிஸ்தான் கிரிக்கெட் போர்டுக்கு ஊக்கத்தொகை… சமாதானப்படுத்த முயலும் ஐசிசி!

சிஎஸ்கே அணியின் ஏலத்தில் வாங்கப்பட்ட வீரர்கள் மற்றும் தக்கவைக்கப்பட்ட வீரர்கள்.. முழு விவரங்கள்

அணி தேர்வில் கோலி அதிருப்தியா?... பெங்களூர் அணி இயக்குனர் சொன்ன பதில்!

சிராஜை அணியில் எடுக்க முடியாமல் போகக் காரணம் இதுதான்… தினேஷ் கார்த்திக் பதில்!

அடுத்த கட்டுரையில்
Show comments