Webdunia - Bharat's app for daily news and videos

Install App

”ஆரம்பத்தில் முதல்தர கிரிக்கெட் கடினமாக இருந்தது” - குமார் சங்ககரா

Webdunia
திங்கள், 3 ஆகஸ்ட் 2015 (19:33 IST)
17 ஆண்டுகளுக்கு முன் முதல்தர கிரிக்கெட்டில் காலடி எடுத்து வைப்பது கடினமாக இருந்தது என்று இலங்கை வீரர் சங்ககரா கூறியுள்ளார்.
 

 
இலங்கை வீரர் குமார் சங்ககரா இந்தியாவுடனான டெஸ்ட் தொடருடன் ஓய்வுபெற இருக்கிறார். இந்நிலையில், இது தனியார் செய்தி நிறுவனத்திற்கு அளித்த பேட்டியில், “நான் நான் கிரிக்கெட் ஆடத்தொடங்கிய காலத்தில் இப்போதிருப்பதை விட நிறைய போட்டிகள் இருந்ததாக நினைக்கிறேன்.
 
அப்போது தரம் வாய்ந்த வீரர்கள் ஒரே அணியில் நிறையபேர் இருந்தார்கள். இப்போது அது குறைவான அளவிலேயே இருக்கிறது. இப்போது என்ன விடுபட்டிருக்கிறது என்று எனக்குத் தெரியவில்லை. எனக்கு நிச்சயமாக தெரியும் கிளப் கிரிக்கெட்டில் மிகக் கடினாமாகவும், தீவிரத்தொடுதான் கிரிக்கெட் வாழ்க்கையை தொடங்கினேன்.
 
மூத்த வீரர்கள் உதவ வேண்டும் அணிக்கு உதவ வேண்டும் என்று அவர்கள் விரும்பினால், அவர்கள் வந்து பயிற்சியிலோ, ஒய்வறையிலோ நேரத்தை செலவிட வேண்டும். அதற்கான ஏற்பாடுகள் செய்ய முடியும். நாங்கள் அனைவரும் அதனை செய்ய தயாராக இருக்கிறோம்” என்று கூறியுள்ளார்.
 

கைவிடப்பட்ட போட்டி… எளிதாக ப்ளே ஆஃப்க்கு தகுதி பெற்ற ஐதராபாத்!

இன்னைக்கு மேட்ச்சும் அம்பேல்தானா? மழையால் தொடங்காத போட்டி! – ரத்து செய்யப்பட்டால் என்ன ஆகும்?

ஆர்சிபி கனவுக்கு ஆப்பு வைக்குமா மழை? மஞ்சள் படையை எதிர்கொள்ளும் நாளில் ஆரஞ்சு அலெர்ட்!

நான் ஓய்வை அறிவித்துவிட்டால் என்னை நீங்கள் பார்க்க முடியாது… கோலி தடாலடி!

மைதானத்தில் வழங்கிய தரமற்ற உணவால் மயங்கி விழுந்த ரசிகர்..! கர்நாடகா கிரிக்கெட் சங்கம் மீது வழக்குப்பதிவு..!!

Show comments