Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிரிக்கெட்டில் 50% பார்வையாளர்கள் அனுமதி! – இங்கிலாந்து தொடரில் அனுமதி கிடைக்குமா?

Webdunia
ஞாயிறு, 31 ஜனவரி 2021 (12:49 IST)
தமிழகத்தில் ஊரடங்கில் தளர்வுகள் அளிக்கப்பட்டுள்ள நிலையில் இந்தியா – இங்கிலாந்து தொடரை காண பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

கொரோனா காரணமாக தமிழகத்தில் தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு அமலில் இருந்து வருகிறது. இந்த மாதம் வரை தமிழகத்தில் விளையாட்டு மைதானங்கள் உள்ளிட்ட பகுதிகளில் பார்வையாளர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டிருந்தது. இந்நிலையில் பிப்ரவரி மாதத்திற்கான தளர்வுகளில் விளையாட்டு மைதானங்களில் 50 சதவீதம் பார்வையாளர்களுக்கு அரசு அனுமதி அளித்துள்ளது.

தற்போது வழங்கப்பட்டுள்ள இந்த தளர்வால் சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நடைபெறும் டெஸ்ட் தொரை காண பார்வையாளர்கள் அனுமதிக்கப்படுவார்களா என்ற எதிர்பார்ப்பு எழுந்துள்ளது. எனினும் டெஸ்ட் தொடர் அனுமதி குறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சு.. ஆரம்பத்திலேயே விக்கெட்டுக்களை இழந்த இந்தியா..!

கருப்பு நிற உடையில் கவர்ச்சி தூக்கலாக போஸ் கொடுத்த ஹன்சிகா!

கல்கி படத்தில் சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுக்கும் ஐந்து பிரபல நடிகர்கள்!

நாங்க சொதப்புனதே இந்த இடத்தில்தான்… கம்பேக் கொடுப்போம்- ரஷீத் கான் நம்பிக்கை!

குளம் போல காட்சியளிக்கும் கயானா மைதானம்… போட்டி நடந்தா மாதிரிதான்!

அடுத்த கட்டுரையில்
Show comments