Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கோலி இந்த சாதனையை பண்ணாதான் கல்யாணம் பண்ணிப்பேன்… ரசிகரின் விநோத சபதம்!

Webdunia
வியாழன், 12 அக்டோபர் 2023 (07:11 IST)
இந்திய அணியின் மிகச்சிறந்த பேட்ஸ்மேன்களில் ஒருவரான கோலி, கிட்டத்தட்ட தான் விளையாடும் அனைத்து போட்டிகளிலும் ஏதாவது ஒரு சாதனையை தகர்த்து வருகிறார். அப்படி அவர் விரைவில் தகர்க்க உள்ள சாதனைகளில் ஒன்று ஒருநாள் போட்டிகளில் அதிக சதங்கள் அடித்த சச்சினின் சாதனையை முறியடிக்க உள்ளது.

ஒருநாள் போட்டிகளில் சச்சின் டெண்டுல்கர் 49 சதங்கள் அடித்துள்ளார். தற்போது கோலி 47 சதங்கள் அடித்துள்ள நிலையில் இந்த உலகக் கோப்பையிலேயே அந்த சாதனையை முறியடிக்க வாய்ப்புள்ளதாக கருதப்படுகிறது.

இந்நிலையில் நேற்றைய போட்டியில் கோலியின் ரசிகர் ஒருவர் வைத்திருந்த பதாகை கவனத்தை ஈர்த்துள்ளது. அதில் அந்த ரசிகர் “கோலி 50 சதம் அடிக்கும் போதுதான் நான் திருமணம் செய்துகொள்வேன்” எனத் தெரிவித்திருந்தார். இந்த பதாகை தொலைக்காட்சியில் காட்டப்பட அது இப்போது இணையத்திலும் வைரலாகி வருகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பாகிஸ்தான் கிரிக்கெட் ICU வில் உள்ளது… முன்னாள் வீரர் அதிருப்தி!

நாம் ஒன்றும் பேட்டிங்கால் இந்த கோப்பையை வெல்லவில்லை – அஸ்வின் கருத்து!

நான் எதற்கும் தயாராக இருக்கிறேன்… உலகக் கோப்பை குறித்து ரோஹித் ஷர்மா பேச்சு!

மைதானப் பராமரிப்புக்கு சுத்திகரிக்கப்பட்ட கழிவுநீர்… அதிரடி அறிவிப்பு!

அவமானங்களுக்குப் பிறகு வரும் நம்பிக்கைதான் உதவும்… ஸ்ரேயாஸ் ஐயர் நெகிழ்ச்சி!

அடுத்த கட்டுரையில்
Show comments