மூன்றாவது ஒருநாள் போட்டி; டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சு!

Webdunia
ஞாயிறு, 28 மார்ச் 2021 (13:21 IST)
இந்தியா – இங்கிலாந்து இடையேயான மூன்றாவது ஒருநாள் போட்டியில் டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது.

இந்தியா – இங்கிலாந்து இடையேயான மூன்று ஆட்டங்கள் கொண்ட ஒருநாள் போட்டி இந்தியாவில் நடந்து வருகிறது. முதல் இரண்டு ஆட்டங்களில் இரு நாடுகளும் 1-1 என சமநிலையில் உள்ள நிலையில் இன்றைய மூன்றாவது ஆட்டத்தின் வெற்றி முக்கியமானதாக பார்க்கப்படுகிறது.

இந்நிலையில் இன்று நடைபெற உள்ள மூன்றாவது ஒருநாள் தொடரில் டாஸ் வென்ற இங்கிலாந்து அணி முதலாவதாக பந்துவீச்சை தேர்வு செய்துள்ளது. இந்திய அணியில் குல்தீப் யாதவிற்கு பதிலாக தமிழக வீரர் நடராஜன் அணியில் இடம்பெற்றுள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

திருவனந்தபுரத்தின் மகன் சஞ்சு சாம்சன்.. காங்கிரஸ் எம்பி பெருமிதம்..!

இந்தியா அரையிறுதிக்கு தகுதி பெறாது என கூறிய பாகிஸ்தான் வீரர்.. வச்சு செய்யும் நெட்டிசன்கள்..!

இந்தியாவிடம் தோற்ற பாகிஸ்தான் அணி வீரர்களுக்கு ரூ.16.28 அபராதம்.. அதிர்ச்சியில் வீரர்கள்..!

மே.இ.தீவுகளை வென்று அரையிறுதிக்கு தகுதி பெற்ற இந்தியா.. சஞ்சு சாம்சன் பேட்டிங் அபாரம்..!

டி20 உலகக்கோப்பை அரையிறுதி வாய்ப்பு.. இந்தியா, பாகிஸ்தான் அணிகளின் பரிதாப நிலைமை..!

அடுத்த கட்டுரையில்
Show comments