Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தென் ஆப்பிரிக்கா செல்லும் அணியில் ஸ்டோக்ஸ், ஆர்ச்சருக்கு ஓய்வு!

Webdunia
புதன், 4 நவம்பர் 2020 (10:08 IST)
ஐபிஎல் போட்டிகள் முடிந்ததும் இங்கிலாந்து அணி தென் ஆப்பிரிக்காவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டு டி 20 மற்றும் ஒருநாள் போட்டிகளில் விளையாடவுள்ளது.

இங்கிலாந்து அணி இம்மாத இறுதியில் தென் ஆப்பிரிக்காவுக்கு சென்று 3 டி 20 போட்டிகள் மற்றும் 3 ஒருநாள் போட்டிகளில் விளையாட உள்ளது. அதில் ஐபிஎல் தொடரில் இடம்பெற்றிருந்த ஆர்ச்சர், ஸ்டோக்ஸ் மற்றும் சாம் கரண் ஆகியோருக்கு ஓய்வு அளிக்கப்பட்டுள்ளது.

இங்கிலாந்து டி20 அணி விவரம்:
இயன் மோர்கன் (கேப்டன்), மொயின் அலி, ஜோப்ரா ஆர்ச்சர், ஜோனாத்தன் பேர்ஸ்டோ, சாம் கரன், ஜாஸ் பட்லர், டாம் கரன், கிறிஸ் ஜோர்டன், டாவிட் மலான், அதில் ரஷித், ஜேஸன் ராய், பென் ஸ்டோக்ஸ், ரீஸ் டாப்லே, மார்க் வுட்.

ஒருநாள் அணி விவரம்:
இயன் மோர்கன் (கேப்டன்), மொயின் அலி, ஜோனாத்தன் பேர்ஸ்டோ, சாம் பில்லிங்ஸ், ஜாஸ் பட்லர், டாம் கரன், லீவிஸ் கிரிகோரி, லியாம் லிங்ஸ்டன், அதில் ரஷித், ஜோ ரூட், ஜேஸன் ராய், ஓலே ஸ்டோன், ரீஸ் டாப்ளே, கிறிஸ் வோக்ஸ், மார்க் வுட்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

தல நல்லாருக்கியா தல..? தோனியை ஓடிச்சென்று கட்டிப்பிடித்த ஹர்திக் பாண்ட்யா! Viral Video!

செல்லத்த காட்டாம ஏமாத்திட்டீங்களே! திஷாவின் கவர்ச்சி டான்ஸை கட் செய்த ஐபிஎல்! - சோகத்தில் ரசிகர்கள்!

முதல் போட்டியில ஜெயிச்சதா வரலாறே இல்ல.. சேப்பாக்கம் வேற! - CSK vs MI போட்டியில் வெல்லப்போவது யார்?

ஐபிஎல் 2025 முதல் போட்டி: டாஸ் வென்ற பெங்களூரு எடுத்த அதிரடி முடிவு..!

தோனியின் பிட்னெஸை விட இதுதான் அவரின் பலம்… சுரேஷ் ரெய்னா கருத்து!

அடுத்த கட்டுரையில்
Show comments