Webdunia - Bharat's app for daily news and videos

Install App

11 ஆவது உலகக்கோப்பை கிரிக்கெட்: வீரர்கள் பட்டியலை வெளியிட்டது இங்கிலாந்து

Webdunia
ஞாயிறு, 21 டிசம்பர் 2014 (09:15 IST)
2015 ஆம் ஆண்டு நடைபெறவுள்ள 11 ஆவது உலகக்கோப்பை கிரிக்கெட் போட்டிக்கான இங்கிலாந்து அணி அறிவிக்கப்பட்டுள்ளது.
11 ஆவது உலகக்கோப்பை கிரிக்கெட்  போட்டிகள் ஆஸ்திரேலியா, நியூசிலாந்து போன்ற நாடுகளில் நடைபெறவுள்ளது. இப்போட்டிகளுக்கான உத்தேச அணியை இந்திய அணி ஏற்கனவே அறிவித்துள்ளது. இந்நிலையில் இதற்கான அறிவிப்புகளை அனைத்து நாடுகளும் அறிவித்து வருகின்றன.
 
தற்போது இங்கிலாந்து அணி தங்கள் நாட்டு வீரர்களின் பெயர்கள் அறிவித்துள்ளது. இதில் முதற்கட்டமாக 17 வீரர்களின் பெயர்களை வெளியிட்டுள்ளனர்.
 
பட்டியலில் இயான் மோர்கன் (கேப்டன்), மொயீன் அலி, ஜேம்ஸ் ஆண்டர்சன், கேரி பேலன்ஸ், இயான் பெல், ரவி போபரா, ஸ்டூவர்ட் பிராட், ஜோஸ் பட்லர், ஸ்டீவன் பின், அலெக்ஸ் ஹேல்ஸ், கிறிஸ் ஜோர்டான், ஜோ ரூட், ஜேம்ஸ் டெய்ல், ஜேம்ஸ் ட்ராட் வெல், கிறிஸ் வோக்ஸ். காயம் காரணமாக விளையாடாமலிருந்த ஆண்டர்சன், பிராட் ஆகியோர் அணியில் சேர்க்கப்பட்டுள்ளனர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மளமளவென விழுகும் இந்திய விக்கெட்டுக்கள்.. 2ஆம் நாள் முடிவில் ஸ்கோர் என்ன?

வங்கதேசத்தின் பேட்டிங் வரிசையை சிதைத்த பும்ரா.. 149 ரன்களில் ஆல் அவுட்.

உலகக் கோப்பை இறுதிப் போட்டியில் அவுட் ஆனதும் அதை நினைத்துதான் வருந்தினேன்… மனம் திறந்த கம்பீர்

அஸ்வின் , ஜடேஜா போல எந்த அணியிலும் ஆல்ரவுண்டர்கள் இல்லை… அஸ்வின் புகழாரம்!

டெஸ்ட் கிரிக்கெட் வரலாற்றில் யாரும் படைக்காத சாதனை… ஜெய்ஸ்வால் எட்டிய மைல்கல்!

Show comments