பொல்லார்ட்டை காணவில்லை… ட்வையன் ப்ராவோ பகிர்ந்த கலாய் பதிவு!

Webdunia
சனி, 12 பிப்ரவரி 2022 (09:55 IST)
வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் பொல்லார்ட்டை காணவில்லை என ட்வையன் ப்ராவோ பகிர்ந்த டிவிட்டர் பதிவு கவனத்தைப் பெற்றது.

வெஸ்ட் இண்டீஸ் இந்திய அணிக்கெதிரான ஒருநாள் தொடரை முழுவதுமாக இழந்து வொயிட்வாஷ் ஆகியுள்ளது. இது அந்த அணியின் கேப்டன் பொல்லார்ட் மீது கடுமையான விமர்சனங்களை எழுப்பியுள்ளது. இந்நிலையில் அவரைக் கலாய்க்கும் விதமாக முன்னாள் வெஸ்ட் இண்டீஸ் ஆல்ரவுண்டர் ட்வையன் ப்ராவோ என் நண்பர் பொல்லார்ட்டை காணவில்லை என்று பதிவு செய்தது வைரலாகியுள்ளது.

மேலும் அந்த போஸ்ட்டில் ‘கடைசியாக அவரை சஹாலின் பாக்கெட்டில் பார்த்தோம். யாராவது அவரைக் கண்டால் எனக்கு இன்பாக்ஸ் செய்யுங்கள் அல்லது காவல்துறையில் சொல்லவும்.’ எனக் கூறியுள்ளார். இந்த பதிவுக்கு பொல்லார்ட்டே ஸ்மைலி எமோஜிக்களை போட்டு ரசித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

முகமது ஷமிக்கு அனுப்பப்பட்ட சம்மன்.. என்ன தவறு செய்தார்?

டி20 உலக கோப்பை போட்டி.. இந்தியாவில் விளையாட மாட்டோம்.. வங்கதேசம் அதிரடி..!

ஐபிஎல் போட்டிகளை ஒளிபரப்ப தடை.. வங்கதேசம் அதிரடி உத்தரவு..!

விஜய் ஹசாரே கோப்பை தொடரில் ருதுராஜ் கெய்க்வாட், அதிவேகமாக 100 சிக்ஸர்களை விளாசி புதிய வரலாற்று சாதனை படைத்துள்ளார்.

சர்வதேச டி20 லீக் தொடர்: சாம் கரண் தலைமையிலான அணி அபார வெற்றி..

அடுத்த கட்டுரையில்
Show comments