Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணி டெஸ்ட் போட்டியின் போது கடுப்பான கும்ப்ளே

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணி டெஸ்ட் போட்டியின் போது கடுப்பான கும்ப்ளே

இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணி டெஸ்ட் போட்டியின் போது கடுப்பான கும்ப்ளே
, செவ்வாய், 26 ஜூலை 2016 (09:39 IST)
இந்தியா-வெஸ்ட் இண்டீஸ் அணி டெஸ்ட் போட்டியின் போது கும்ப்ளே கடுப்பானார். 


 


இந்தியா மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணிகளுக்கு இடையிலான டெஸ்ட் போட்டியின் போது இந்திய அணியின் பயிற்ச்சியாளராக நியமிக்கப்பட்ட இந்திய அணியின் முன்னாள் ஜாம்பவான் ஆன அனில் கும்ப்ளே பயங்கர கடுப்பானார். இந்திய பந்து வீச்சாளாரான முகமது சமி வெஸ்ட் இண்டீஸ் வீரரான ராஜேந்திர சந்திரிகாவிற்கு பந்து வீசிய போது பட்டையின் மீது பட்ட நிலையில் விருத்திமான் சாஹா கேட்ச் பிடித்தார். ஆனால் இது அவுட் இல்லை என்று தேர்ட் அம்பையரும் சொல்லிவிட்டதால் கும்ப்ளே கடுப்பாகிவிட்டார்.

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

ஈட்டி எறிவதில் இந்திய வீர்ர் உலக சாதனை