Webdunia - Bharat's app for daily news and videos

Install App

நியுசிலாந்து தொடரில் மீண்டும் வர்ணனையாளராக தினேஷ் கார்த்திக்?

Webdunia
வெள்ளி, 18 நவம்பர் 2022 (15:56 IST)
தினேஷ் கார்த்திக் நியுசிலாந்து அணிக்கு எதிரான தொடரில் தேர்வு செய்யப்படவில்லை.

உலகக்கோப்பை தொடரில் பெரிதும் எதிர்பார்க்கப்பட்டு ஏமாற்றமளித்த வீரராக இந்திய அணியின் தினேஷ் கார்த்திக் உள்ளார்.  இந்த தொடரில் அவர் இதுவரை அவர் விளையாடிய 3 போட்டிகளிலும் அவர் நல்ல ஸ்கோரை செய்யவில்லை. ஃபீல்டிங்கின் போதும் காயம் அடைந்து வெளியேறினார். அதுவும் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான போட்டியில் மிகவும் இக்கட்டான நிலைமையில் இறங்கிய அவர் ரன்களை சேர்க்காமல் அவுட் ஆகி வெளியேறியது மோசமான விமர்சனங்களை எதிர்கொண்டுள்ளது.

இதையடுத்து அவர் நியுசிலாந்துக்கு எதிரான தொடரில் அவர் தேர்வு செய்யப்படவில்லை. இந்நிலையில் இந்த தொடரில் அவர் ஒரு வர்ணனையாளராக மீண்டும் செயல்பட உள்ளார் என்று சொல்லப்படுகிறது. இதற்கு முன்பாகவும், அவர் இதே போல இங்கிலாந்து அணிக்கு எதிரான தொடரிலும் வர்ணனையாளராக கலந்துகொண்டார் என்பது குறிப்பிடத்தக்கது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

எங்களுக்குத் தேவையான தொடக்கம் இதுதான் – பஞ்சாப் கேப்டன் ஸ்ரேயாஸ் மகிழ்ச்சி!

தொடர்ந்து சொதப்பும் பண்ட்… கேலி பொருளான சஞ்சய் கோயங்கா!

எங்க அணி நிர்வாகம் இந்தியா முழுதும் சுற்றி திறமைகளைக் கண்டுபிடிக்கிறது- ஹர்திக் பாண்ட்யா மகிழ்ச்சி!

மும்பை இந்தியன்ஸின் புதிய கண்டுபிடிப்பு ‘அஸ்வனி குமார்’.. பும்ராவுக்கு துணையாக இன்னொரு டெத் ஓவர் ஸ்பெஷலிஸ்ட் ரெடி!

களத்துல வேணா சொதப்பலாம்.. ஆனா சோஷியல் மீடியாவுல நாங்கதான் – RCB படைத்த சாதனை!

அடுத்த கட்டுரையில்
Show comments