Webdunia - Bharat's app for daily news and videos

Install App

கிரிக்கெட்டை அனுபவித்து விளையாட வேண்டும்: தோனி அறிவுரை

Webdunia
செவ்வாய், 5 ஜூலை 2016 (11:47 IST)
பெங்களூர்: மேற்கிந்திய தீவுகளுக்கு சுற்றுப்பயணம் மேற்கொள்ளவுள்ள இந்திய வீரர்கள் மத்தியில் எம்.எஸ்.தோனி கலந்துரையாடினார்.


 

அப்போது அவர் கூறியபோது, “நம்மில் பலர் ஐந்து வயது இருக்கும்போதே கிரிக்கெட் விளையாட தொடங்கிவிட்டோம், இந்திய அணி முன்னோக்கி செல்ல இதுதான் சரியான தருணம் என்று நினைக்கிறேன். தற்போதைய அணியில் பந்துவீச்சாளர்களும், பேட்ஸ்மென்களும் சிறப்பாக அமைந்துவிட்டார்கள். 17 டெஸ்ட் போட்டிகளிலும் சிறப்பாக விளையாடினால் அனைவருக்கும் அது வெற்றியாக இருக்கும். கிரிக்கெட்டை ஜாலியாக அனுபவித்து விளையாட வேண்டும், ரசித்து அனுபவித்து விளையாடுவது மிகவும் முக்கியம்” என தெரிவித்துள்ளார்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

என்னால் விளையாட முடியவில்லை என்று சொல்லிவிட்டு செல்லுங்கள் – தோனியை சாடிய ஸ்ரீகாந்த்!

இங்கிலாந்துக்கு செல்லும் இந்திய அணி… மே 24 ஆம் தேதி வெளியாக வாய்ப்பு!

இன்றைய MI vs DC போட்டியில் குறுக்கிடும் கனமழை? மைதானத்தை மாற்ற டெல்லி கேப்பிட்டல்ஸ் கோரிக்கை!

ப்ளே ஆஃப் போவது யார்? மும்பை இந்தியன்ஸா? டெல்லி கேப்பிட்டல்ஸா? - கத்திமுனை யுத்தம் இன்று!

தோனியின் காலில் விழுந்து ஆசி பெற்ற 14 வயது வைபவ் சூரியவம்சி.. அதுதான் தல..!

அடுத்த கட்டுரையில்
Show comments