Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முன்னாள் அதிபருடன் கோல்ஃப் விளையாடிய தோனி..போட்டோ வைரல்

Webdunia
வெள்ளி, 8 செப்டம்பர் 2023 (20:45 IST)
அமெரிக்க முன்னாள்  அதிபர் டொனால்ட் டிரம்புடன் தோனி கோல்ஃப் விளையாடும்  புகைப்படம் வைரலாகி வருகிறது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மகேந்திரசிங் தோனி. இவர், சர்வதேச கிரிக்கெட்டில் இருந்து  ஓய்வு பெற்றாலும், ஐபிஎல் போட்டியில் சென்னை கிங்ஸ் அணிக்காக தொடர்ந்து விளையாடுவதுடன் கேப்டனாகவும் செயல்பட்டு வருகிறார்.

இந்த நிலையில்,  அமெரிக்க முன்னாள்  அதிபர் டொனால்ட் டிரம்புடன் தோனி கோல்ஃப் விளையாடும்  புகைப்படம் வைரலாகி வருகிறது.

அதாவது, டொனால்ட் டிரம்ப் அழைப்பின் பேரில்  தோனி கோல்ஃப் விளையாட சென்றதாக தகவல் வெளியாகிறது.

இதற்கு முன்னதாக கார்லோஸ் அல்காராஸ் மற்றும் அலெக்சாண்டர் வெரஸ் இடையே நடைபெற்ற அமெரிக்க ஓபன் டென்னிஸ் காலிறுதிச் சுற்றை தோனி நேரில் கண்டு ரசித்தது குறிப்பிடத்தக்கது.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

அகமதாபாத் மைதானத்தில் வெயிலில் வாடிவதங்கும் பார்வையாளர்களுக்கு குஜராத் அணி உதவி!

சொந்த மைதானத்தில் அதிக முறை தோல்வி… மோசமான சாதனையைப் படைத்த RCB!

தொடரும் ஹோம் கிரவுண்ட் சோகம்… மீண்டும் வீழ்ந்த பெங்களூரு அணி!

ரோஹித்தின் ஆட்டம் பற்றி என்ன சொல்வது என்றே தெரியவில்லை… வருத்தத்தை வெளியிட்ட முன்னாள் வீரர்!

சொந்த மண்ணில் முதல் வெற்றியைப் பதிவு செய்யுமா RCB.. இன்று பஞ்சாப்புடன் பலப்பரீட்சை!

அடுத்த கட்டுரையில்
Show comments