Webdunia - Bharat's app for daily news and videos

Install App

தமிழ்நாடு சாம்பியன்ஷிப் அறக்கட்டளையின் தூதர் தோனி ?

Webdunia
புதன், 12 ஏப்ரல் 2023 (22:05 IST)
ஐபிஎல் -2023, 16வது சீசன் இந்தியாவில் நடைபெற்று வருகிறது. இதில், 10 அணிகள் இடம்பெற்றுள்ள நிலையில், சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டனாக தோனி செயல்பட்டு வருகிறார்.

இந்த நிலையில், தமிழகத்தில் உள்ள விளையாட்டு வீரர்களை ஊக்கப்படுத்தும் விதமாக தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் சார்பில் தமிழ்நாடு சாம்பியன்ஷிப் அறக்கட்டளை தொடக்க்ப்பட்டுள்ளது.

இந்த அறக்கட்டளை முதல்வர் முக.,ஸ்டாலினை தலைவராகக் கொண்டு செயல்பட்டு வருகிறது.

இந்த நிலையில், தமிழ்நாடு சாம்பியன்ஷிப் அறக்கட்டளையின் தூதராக இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், சென்னை கிங்க்ஸ் அணியின் கேப்டனுமாக தோனி செயல்பட உள்ளதாகத் தகவல் வெளியாகிறது.

இதுகுறித்து விரைவில் அதிகாரப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்ரு கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

டாஸ் வென்ற இங்கிலாந்து பந்துவீச்சு.. ஆரம்பத்திலேயே விக்கெட்டுக்களை இழந்த இந்தியா..!

கருப்பு நிற உடையில் கவர்ச்சி தூக்கலாக போஸ் கொடுத்த ஹன்சிகா!

கல்கி படத்தில் சர்ப்ரைஸ் எண்ட்ரி கொடுக்கும் ஐந்து பிரபல நடிகர்கள்!

நாங்க சொதப்புனதே இந்த இடத்தில்தான்… கம்பேக் கொடுப்போம்- ரஷீத் கான் நம்பிக்கை!

குளம் போல காட்சியளிக்கும் கயானா மைதானம்… போட்டி நடந்தா மாதிரிதான்!

அடுத்த கட்டுரையில்
Show comments