'தோனி இந்திய அணிக்காக தியாகம் செய்துள்ளார்'- காம்பீர்

Webdunia
திங்கள், 18 செப்டம்பர் 2023 (13:42 IST)
இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் வீரரும், எம்பியுமான காம்பீர், தோனி தியாகம் செய்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டனும், ஐபிஎல் கிரிக்கெட்டில் சென்னை கிங்ஸ் அணியின் கேப்டனுமான தோனியைப் பற்றி முன்னாள் வீரர் கவுதம் காம்பீர் கூறியதாவது:

போட்டியின் திசையை மாற்றக்கூடிய திறமை பெற்றிருந்த முதல் விக்கெட் கீப்பர் எம்.எஸ். தோனிதான். அவரைப் போன்ற பலம்வாய்ந்த வீரரை  பேட்டிங் வரிசையில் 7வதாக பெற்றது இந்திய கிரிக்கெட் அணியின் வரம் என்று தெரிவித்துள்ளார்.

மேலும், தோனி தொடக்க காலத்தில் 3 வது இடத்தில் களமிறங்கியிருந்தால், அவர் ஒரு நாள் போட்டியில் பலசாதனைகள் செய்திருப்பார்.  கேப்டன் பொறுப்பை ஏற்ற பின் இந்திய அணி கோப்பைகள் வெல்ல வேண்டும் என பேட்டிங் வரிசையில் தோனி 6வது, 7வது இடத்தில் களமிறங்கி தியாகம் செய்துள்ளார் என்று தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மகளிர் உலகக்கோப்பை கிரிக்கெட்.. கடைசி வரை போராடி 4 ரன்களில் இந்தியா தோல்வி..!

ஆஸ்திரேலியாவில் இந்தியாவுக்கு முதல் தோல்வி.. மிட்செல் மார்ஷ் அதிரடி ஆட்டம்..!

ஆஸ்திரேலியாவுக்கு எதிரான கிரிக்கெட் போட்டி.. விராத் டக் அவுட்.. ரோஹித் சர்மா 8 ரன்னில் அவுட்..!

ஆப்கானிஸ்தானுக்கு பதில் எந்த நாடு? முத்தரப்பு கிரிக்கெட் தொடரில் இணைந்த அணி இதுவா?

முத்தரப்பு டி20 தொடர் உறுதி: ஆப்கானிஸ்தானுக்குப் பதில் மாற்று அணி தேடும் பாகிஸ்தான்

அடுத்த கட்டுரையில்
Show comments