Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஓய்வெடுக்க குடும்பத்துடன் சிம்லா சென்ற தோனி !

Webdunia
வியாழன், 24 ஜூன் 2021 (23:03 IST)
முன்னாள் கேப்டன் தோனி. இவர் 3 வகையான போட்டிகளிலும் கோப்பை வென்று கொடுத்த கேப்டன் என்ற சாதனை படைத்தவர்.

சர்வதேசக் கிரிக்கெட்டிலிருந்து அவர் ஓய்வு பெற்ற்றாலும் அவர் ஐபிஎல் தொடரில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்குக் கேப்டனாகப் பொறுப்பேற்ற்ய் விளையாடிவருகிறார்.

தோனி  சமீபத்தில் ரஞ்சியில் உள்ள பண்ணை வீட்டில் வசித்து வரும் நிலையில் இவர் ஏற்கனவே மும்பையில் ஒரு பங்களா ஒன்றை வாங்கினார்.

தல தோனி புனேயில் உள்ள பிம்ப்ரி சிங்க்வாதில் புடிய வீடு ஒன்று வாங்கியுள்ளார். இதுகுறித்த புகைப்படத்தை தோனியின் மனைவி சாக்‌ஷி தனது சமூக வலைதளப்பக்கத்தில் பகிர்ந்திருந்தார்.

இந்நிலையில், சிம்லாவிற்கு குடும்பத்துடன் சுற்றுலாச் சென்ற எம்.எஸ்.தோனியின் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.

இந்திய அணியின் முன்னாள் கேப்டன் தோனி எம்.எஸ். தோனி விடுமுறை நாட்களைத் தனது குடும்பத்தினருடன் இமாச்சலப்பிரதேசத்தில் உள்ள சிம்லாவிற்கு அழைத்துச் சென்றுள்ளார். இது குறித்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் வைரலாகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் 2025 முதல் போட்டி: டாஸ் வென்ற பெங்களூரு எடுத்த அதிரடி முடிவு..!

தோனியின் பிட்னெஸை விட இதுதான் அவரின் பலம்… சுரேஷ் ரெய்னா கருத்து!

நண்பன் போட்ட கோட்ட தாண்டமாட்டேன்.. தோனி குறித்து நெகிழ்ச்சியான சம்பவத்தைப் பகிர்ந்த பிராவோ!

இந்த முறை RCB அணிதான் கடைசி இடம்பிடிக்கும்… முன்னாள் ஆஸி வீரர் கருத்து!

ஐபிஎல் தொடருக்கு வர்ணனையாளராக வருகிறாரா கேன் மாமா?

அடுத்த கட்டுரையில்
Show comments