Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மாஸ் காண்பித்த தோனி… இதுவரை 20 ஆவது ஓவரில் மட்டும் அடித்த ரன்கள் இவ்வளவா?

Webdunia
செவ்வாய், 2 மே 2023 (07:20 IST)
இந்திய கிரிக்கெட் கண்ட மிகச்சிறந்த பினிஷர்களில் தோனி ஒருவராக உள்ளார். கடந்த சில ஆண்டுகளாக ஐபிஎல் போட்டிகளில் மட்டும் விளையாடும் அவர் கடைசி கட்ட ஓவர்களில் இறங்கி ஒரு காட்டு காட்டுகிறார். இந்நிலையில் கடைசியாக பஞ்சாப் அணிக்கு எதிரான ஐபிஎல் போட்டியில் கடைசி ஓவரில் களம் இறங்கிய தல தோனி கடைசி இரண்டு பந்துகளில் சிக்சர் அடித்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்நிலையில் 20 ஆவது ஓவரில் மட்டும் தோனி அடித்துள்ள ரன்கள் பற்றிய சுவாரஸ்யமான தகவல் ஒன்று உள்ளது. இதுவரை ஐபிஎல் போட்டிகளில் 20 ஆவது ஓவரில் 290 பந்துகளை சந்தித்துள்ள தோனி, 790 ரன்கள் சேர்த்துள்ளார். இதில் 59 சிக்ஸர்கள் அடக்கம்.

இதன் மூலம் இறுதிக்கட்டத்தில் தான் ஒரு காட்டாறு, யாராலும் அணை போட்டுத் தடுக்க முடியாது என்பதை தோனி நிரூபித்துள்ளார். 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரோஹித் மட்டும் RCB அணிக்கு சென்றால்…? –ஏபி டிவில்லியர்ஸின் ஆசை!

தொடக்க ஆட்டக்காரர்களாக புதிய ஜோடி… சூர்யகுமார் யாதவ் அறிவிப்பு!

வங்கதேச டி 20 தொடரில் இருந்து ஷிவம் துபே விலகல்… மாற்று வீரர் அறிவிப்பு!

மகளிர் டி20 உலகக்கோப்பை தொடர்: இந்திய அணி தோல்வி..!

இரண்டு இந்திய வீரர்களைக் குறிவைக்கும் கங்குலி… டெல்லி கேப்பிடல்ஸ் அணிக்கு யார் பயிற்சியாளர்?

அடுத்த கட்டுரையில்
Show comments