டெல்லி கேப்பிடல்ஸ் அணி படுதோல்வி… பிளே ஆஃப் செல்ல உருவான புது சிக்கல்!

Webdunia
புதன், 28 அக்டோபர் 2020 (09:37 IST)
டெல்லி கேப்பிடல்ஸ் அணி நேற்றைய போட்டியில் படுதோல்வி அடைந்த நிலையில் பிளே ஆஃப் செல்வதில் புது சிக்கல் உருவாகியுள்ளது.

இந்த சீசனில் ஆரம்பம் முதலே சிறப்பாக விளையாடிய அணிகளில் ஒன்று டெல்லி கேப்பிடல்ஸ். ஆனால் கடந்த சில போட்டிகளாக தோல்வியை சந்தித்து வருகிறது. இதனால் 12 போட்டிகளில் 7 போட்டிகளில் வெற்றி பெற்று 14 புள்ளிகளோடு உள்ளது. நேற்றைய போட்டியில் 88 ரன்கள் வித்தியாசத்தில் தோற்றதால் அதன் நெட் ரன்ரேட் குறைந்துள்ளது.

அடுத்து வரும் இரு போட்டிகளில் மும்பை இந்தியன்ஸ் மற்றும் பெங்களூர் ஆகிய வலிமையான அணிகளை எதிர்கொள்ள உள்ள நிலையில் அந்த இரு போட்டிகளிலும் தோற்றால் பிளே ஆஃபுக்கு செல்வதற்கான வாய்ப்புகள் இல்லாமல் போக வாய்ப்பு உள்ளது.
மேலும் சிறப்பாக விளையாடி வரும் கொல்கத்தா, பஞ்சாப் மற்றும் சன் ரைஸர்ஸ் ஆகிய அணிகள் வெற்றிகளோடு லீக் சுற்றை முடிக்கும் பட்சத்தில் அந்த அணிகள் செல்ல வாய்ப்புள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாட்டுக்காக ரூ. 58 கோடி ஐபிஎல் ஒப்பந்தத்தை நிராகரித்த கம்மின்ஸ், ஹெட்! குவியும் வாழ்த்துக்கள்..!

ஆஷஸ் தொடரில் இருந்து கம்மின்ஸ் விலகலா?... ஆஸி அணிக்குப் பின்னடைவு!

இந்தியா ஆஸ்திரேலியா டி 20 போட்டி… 95,000 டிக்கெட்களும் விற்பனை!

தென்னாப்பிரிக்கத் தொடருக்குத் தயாராகும் ரிஷப் பண்ட்… உள்ளூர் போட்டிகளில் விளையாட முடிவு!

தோனி அப்பவே எனக்கு அட்வைஸ் பண்ணார்… மனம்திறந்த முகமது சிராஜ்!

அடுத்த கட்டுரையில்
Show comments