அல்பி மோர்கலுக்கு பிறந்த நாள்; சிஎஸ்கே வீரர்கள், ரசிகர்கள் வாழ்த்து!

Webdunia
வியாழன், 10 ஜூன் 2021 (12:40 IST)
தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரரான அல்பி மோர்கல் பிறந்தநாளுக்கு இந்திய கிரிக்கெட் வீரர்கள், ரசிகர்கள் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்.

முன்னாள் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட் வீரரான அல்பி மோர்கல் தென் ஆப்பிரிக்க கிரிக்கெட்டின் ஆல் ரவுண்டராக இருந்தவர். பல்வேறு முக்கிய கிரிக்கெட் போட்டிகளில் விளையாடிய மோர்கல் ஐபிஎல் போட்டிகளில் சிஎஸ்கே அணிக்காகவும் விளையாடி வருகிறார்.

இந்நிலையில் இன்று அவரது பிறந்தநாள் கொண்டாடப்படுகிறது. அவரது பிறந்தநாளில் சக சிஎஸ்கே வீரர்களாக சுரேஷ் ரெய்னா உள்ளிட்ட பலரும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர். மேலும் சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் அதிகாரப்பூர்வ ட்விட்டர் பக்கத்திலும் அவருக்கு வாழ்த்துக்கள் தெரிவித்துள்ள நிலையில் ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

2026 உலகக் கோப்பை கால்பந்து: 42 அணிகள் தகுதி! முழு விவரங்கள்..!

இந்தியா - வங்கதேச மகளிர் கிரிக்கெட் தொடர் ஒத்திவைப்பு! ஷேக் ஹசீனா விவகாரம் காரணமா?

அவர்கள் மேல் கம்பீர் நம்பிக்கை வைக்க வேண்டும்… கங்குலி அட்வைஸ்!

கேப்டன் ஷுப்மன் கில் இரண்டாவது போட்டியில் விளையாடுவது சந்தேகம்… !

மீண்டும் ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் தலைமைப் பயிற்சியாளரான சங்ககரா!

அடுத்த கட்டுரையில்
Show comments