Webdunia - Bharat's app for daily news and videos

Install App

சிஎஸ்கே வீரருக்கு கெட்டிமேளம்; வேட்டி சட்டையில் தல தோனி! – வைரலாகும் புகைப்படங்கள்!

Webdunia
செவ்வாய், 19 ஏப்ரல் 2022 (09:09 IST)
சென்னை அணி வீரர் கான்வேக்கு திருமணம் நடைபெற உள்ள நிலையில் சென்னை அணி வீரர்கள் வேஷ்டி அணிந்து நிகழ்ச்சியில் பங்கேற்றது வைரலாகியுள்ளது.

நடப்பு ஆண்டு ஐபிஎல் சீசன் தொடங்கி பரபரப்பாக நடந்து வருகிறது. நடப்பு சாம்பியனான சென்னை அணி இந்த சீசனில் மோசமான தோல்விகளை தழுவியுள்ளது. ஆனால் அந்த சோகங்களை தாண்டி சிஎஸ்கேவில் ஒரு கொண்டாட்ட நிகழ்வும் நடந்துள்ளது.

சென்னை அணிக்காக விளையாடும் தென்னாப்பிரிக்க வீரர் டெவோன் கான்வேக்கு விரைவில் திருமண நடைபெற உள்ளது. இதற்காக சிஎஸ்கே வீரர்கள் நடத்திய நிகழ்ச்சியில் அனைத்து வீரர்களும் தமிழக பாரம்பரிய முறைப்படி வேஷ்டி அணிந்தனர். அணியின் முன்னாள் கேப்டன் தோனியும்  வேஷ்டி சட்டையில் வந்தார். இந்த புகைப்படங்கள் சமூக வலைதளங்களில் ட்ரெண்டாகியுள்ளன.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

சிராஜ் பதிலடி குடுத்தது RCBக்கு இல்ல.. இந்தியா டீமுக்கு..! - ஷேவாக் கருத்து!

கோலியின் விக்கெட்டால் கண்டபடி திட்டுவாங்கும் பாலிவுட் நடிகர்… ஏன்யா இப்படி பண்றீங்க!

நான் எமோஷனலாக இருந்தேன்… ஆனால்? –தாய்வீடு RCB க்கு எதிராக விளையாடிய அனுபவத்தைப் பகிர்ந்த சிராஜ்!

நான்கு ஆண்டுகளாக அந்த பந்தைப் பயிற்சி செய்தேன்.. அதற்கு நான்தான் பேர் வைக்கவேண்டும்- சாய் கிஷோர்!

ஐபிஎல் போட்டிகளில் கேப்டனாக தோனியின் சாதனையை முறியடித்த ஸ்ரேயாஸ் ஐயர்…!

அடுத்த கட்டுரையில்