ஐபிஎல் தொடரில் அதிக விக்கெட்கள்… சஹால் படைத்த மிகப்பெரிய சாதனை!

Webdunia
வெள்ளி, 12 மே 2023 (13:34 IST)
சமீப ஆண்டுகளில் இந்தியாவின் சுழல்பந்து வீச்சில் குறிப்பிடத்தக்க அளவுக்கான சாதனைகளைப் படைத்துள்ள சஹால். ஆனால் சமீப சில மாதங்களாக அவருக்கு தேசிய அணியில் போதுமான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை.

இதையடுத்து ஐபிஎல் தொடரில் ராஜஸ்தான் அணிக்காக விளையாடி வரும் சஹால், நேற்றைய போட்டியில் ராஜஸ்தான் அணிக்கு எதிராக விளையாடிய போது முக்கியமான ஒரு சாதனையை நிகழ்த்தியுள்ளார். ஐபிஎல் போட்டிகளில் அதிக விக்கெட் எடுத்த வீரர்களின் பட்டியலில் முதல் இடத்துக்கு நகர்ந்துள்ளார்.

நேற்றைய போட்டியில் நான்கு விக்கெட்கள் வீழ்த்திய அவர் 184 விக்கெட்களோடு முதல் இடத்தில் இருக்கிறார். அவருக்கு அடுத்த இடத்தில் டுவெய்ன் பிராவோ 183 விக்கெட்களோடு இரண்டாம் இடத்தில் உள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ரைசிங் ஸ்டார்ஸ் ஆசியா கோப்பை: இந்திய ஏ அணியில் வைபவ் சூர்யவன்ஷி.. கேப்டன் யார்?

பிக் பாஷ் லீக் தொடரில் இருந்து ரவிச்சந்திரன் அஸ்வின் விலகல்! என்ன காரணம்?

பிக்பாஷ் தொடரில் இருந்து விலகிய அஷ்வின்… காரணம் என்ன?

இந்திய மகளிர் கிரிக்கெட் அணியின் தீப்தி சர்மாவுக்கு காவல்துறையில் உயர் பதவி.. அதிரடி அறிவிப்பு..!

குறுக்க இந்த கௌஷிக் வந்தா?... வாஷிங்டன் சுந்தர் டிரேடுக்கு ‘No' சொன்ன நெஹ்ரா!

அடுத்த கட்டுரையில்
Show comments