Webdunia - Bharat's app for daily news and videos

Install App

உண்மையானது வதந்தி… மனைவியை விவாகரத்து செய்யும் சஹால்!

vinoth
வெள்ளி, 21 பிப்ரவரி 2025 (11:04 IST)
சமீபகாலமாகவே இந்திய அணியில் யுஷ்வேந்திர சஹாலுக்குப் போதுமான வாய்ப்புகள் வழங்கப்படவில்லை.  இது அவருக்கு மிகப்பெரிய அளவில் ஏமாற்றத்தை ஏற்படுத்தியுள்ளது. அதை அவரே டிவிட்டரில் எமோஜிக்கள் மூலமாக தெரிவித்துள்ளார். அதில் விடியலுக்காக காத்திருப்பதாக எல்லாம் தெரிவித்திருந்தார்.

இந்நிலையில் கடந்த சில நாட்களாக அவர் தன்னுடைய மனைவி தனுஸ்ரீ வெர்மாவை விவாகரத்து செய்ய உள்ளதாக சமூகவலைதளங்களில் பதிவுகள் காணப்பட்டன. அதற்கு முக்கியக் காரணம் சமீபத்தில் அவர் தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் இருந்த தனுஸ்ரீயின் புகைப்படங்களை எல்லாம் நீக்கி, அவரை பின்தொடர்வதையும் நிறுத்தினார்.

இந்நிலையில் இப்போது அவர்கள் இருவரும் விவாகரத்துக்கு விண்ணப்பித்து அது சம்மந்தமாக நீதிமன்றத்தில் ஆஜராகி தங்கள் விவாகரத்து முடிவை வெளிப்படுத்தி உள்ளார்கள். சமூகவலைதளங்களில் பரவிய வதந்தி தற்போது உண்மையாகியுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கொல்கத்தாவில் கங்குலி சென்ற கார் விபத்து..!

இன்னும் சில ஆண்டுகள்.. கிரிக்கெட் எதிர்காலம் குறித்து மனம்திறந்த தோனி!

ஒரு நாள் போட்டிகளில் அதிவேக 200 விக்கெட்கள்… ஷமி படைத்த புதிய சாதனை!

அக்ஸர் படேலை இப்படிதான் சமாதானப்படுத்த போகிறேன்… கேப்டன் ரோஹித் ஷர்மா பதில்!

சிங்கிள் எடுக்கக் கூட தடுமாறினோம்… ட்ரஸ்ஸிங் ரூமில் இருந்து வந்த கட்டளை- ஆட்டநாயகன் ஷுப்மன் கில்!

அடுத்த கட்டுரையில்
Show comments