Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வெஸ்ட் இண்டீஸின் வெற்றியை நடனமாடி கொண்டாடிய லாரா, உசேன் போல்ட் [வீடியோ]

Webdunia
திங்கள், 4 ஏப்ரல் 2016 (15:19 IST)
வெஸ்ட் இண்டீஸ் அணி 2ஆவது முறையாக கோப்பையை கைப்பற்றியதை அடுத்து முன்னாள் வெஸ்ட் கேப்டன் லாரா, மற்றும் உசேன் போல்ட் ஆகியோர் நடனமாடி வெற்றியைக் கொண்டாடினர்.
 

 
நேற்று ஞாயிற்றுக்கிழமை, டி20 உலகக்கோப்பை இறுதிப்போட்டி கொல்கத்தா ஈடன் கார்டன் மைதானத்தில் நடைபெற்றது. இதில் இங்கிலாந்து - வெஸ்ட் இண்டீஸ் அணிகள் மோதின.
 
இந்தப் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி கண்டு வெஸ்ட் இண்டீஸ் அணி 2ஆவது முறையாக கோப்பையை கைப்பற்றியது. இந்த வெற்றியை லாரா, மற்றும் உசேன் போல்ட் ஆகியோர் நடனமாடி வெற்றியைக் கொண்டினர்.

 
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

மீண்டும் ஆர் சி பி அணியில் ABD… என்ன பொறுப்பில் தெரியுமா?

அந்த வீரரைக் கொடுத்துவிட்டுதான் கே எல் ராகுலை டிரேட் செய்யப் போகிறதா KKR?

சுனில் கவாஸ்கரின் 46 ஆண்டுகால சாதனையை முறியடித்த ஷுப்மன் கில்!

9 ஆண்டுகளுக்குப் பிறகு ரி எண்ட்ரி… முதல் அரைசதத்தைப் பதிவு செய்த கருண் நாயர்!

ஓவல் டெஸ்ட்: இந்திய பேட்ஸ்மேன்கள் தடுமாற்றம்… முதல் நாளில் இங்கிலாந்து ஆதிக்கம்!

Show comments