Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பிசிசிஐ தலைவராக அனுராக் தாக்கூர் நியமனம்?

பிசிசிஐ தலைவராக அனுராக் தாக்கூர் நியமனம்?

பிசிசிஐ தலைவராக அனுராக் தாக்கூர் நியமனம்?
, வியாழன், 12 மே 2016 (09:20 IST)
இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக பாஜக எம்பி அனுராக் தாக்கூர் நியமிக்கப்படலாம் என தகவல் வெளியாகியுள்ளது.
 

 
இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக இருந்த சஷாங் மனோகர், சர்வதேச கிரிக்கெட் கவுன்சில் (ஐசிசி) தலைவர் பதவிக்கு போட்டியிட உள்ளதால், அவர் பிசிசிஐ தலைவர் பதவியை ராஜினாமா செய்தார்.
 
இந்த நிலையில், பிசிசிஐ தலைவர் பதவிக்கு, ஐபிஎல் தலைவர் ராஜீவ்சுக்லா மற்றும் தொழிலதிபர் அஜய் ஷிர்கே ஆகியோர் போட்டியிட உள்ளதாக கூறப்படுகிறது. இருப்பினும், தற்போது பிசிசிஐ செயலாளராகவும், பாஜக எம்பியாகவும்  உள்ள அனுராக் தாக்கூர், இந்திய கிரிக்கெட் வாரிய தலைவராக நியமனம் செய்ய வாய்ப்பு உள்ளாக கூறப்படுகிறது.
 
 

Share this Story:

Follow Webdunia tamil

அடுத்த கட்டுரையில்

தொடரில் இருந்து வெளியேற காரணம் என்ன? - தோனி விளக்கம்