Webdunia - Bharat's app for daily news and videos

Install App

வங்கதேச தொடர்: இந்திய அணிக்கு உடல்தகுதி பரிசோதனை

Webdunia
வியாழன், 28 மே 2015 (12:03 IST)
வங்கதேச தொடருக்கு செல்லும் இந்திய வீரர்களுக்கு உடல் தகுதி பரிசோதனை செய்ய இந்திய கிரிக்கெட் வாரியம் முடிவு செய்துள்ளது
வரும் ஜூன் மாதம் இந்திய அணி வங்கதேசம் சென்று சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடவுள்ளது. இதில் 1 டெஸ்ட் மற்றும் 3 ஒரு நாள் போட்டிகள் அடங்கும்.  இந்நிலையில் போட்டிக்கு முன் இந்திய வீரர்களுக்கு உடல்தகுதி பரிசோதனை மேற்கொள்ள இந்திய கிரிக்கெட் வாரியம் தீர்மானித்துள்ளது.
 
இந்த பரிசோதனை ஜூன் 6 ஆம் தேதி நடைபெறும் என எதிர்ப்பார்க்கப்படுகிறது. மேலும் டெஸ்ட் போட்டிகளிலிருந்து தோனி ஓய்வு பெற்றுவிட்டதால் கோலி கேட்பனாக செயல்படுவார். மேலும் ஒரு நாள் போட்டிகளை வழக்கம் போல் கேப்டன் தோனியே வழிநடத்துவார் என்பது குறிப்பிடத்தக்கது.

சாதனை படைத்த RCB vs CSK போட்டி..! இத்தனை கோடி பேர் பார்த்தார்களா..?

சாம்ராஜ்யங்கள் சரியலாம்! படைத்தலைவன் மடிவதில்லை! தோனி குறித்து ஜெயக்குமார்..!

சிஎஸ்கே தோல்விக்கு காரணமான தோனியின் சிக்ஸர்! – தினேஷ் கார்த்திக் சொன்ன விளக்கம்!

1 சதவீதம் சான்ஸ்தான் இருக்கா..! ஜீரோவில் இருந்து ஹீரோ ஆகுங்க! -கோலியின் வீடியோ வைரல்!

சிஎஸ்கேவின் தோல்வியில் முக்கிய காரணம் இவர்தான்..! ஆறுச்சாமி ஷிவம் துபேவை ரவுண்டு கட்டும் ரசிகர்கள்!

Show comments