Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

இந்தியா - வங்கதேசம் தொடர்: உத்தேச அணி அறிவிப்பு

இந்தியா - வங்கதேசம் தொடர்: உத்தேச அணி அறிவிப்பு
, செவ்வாய், 19 மே 2015 (09:59 IST)
இந்திய தொடருக்காக வங்க தேச கிரிக்கெட் அணி 23 பேர் கொண்ட உத்தேச அணியை அறிவித்துள்ளது.
அடுத்த மாதம் இந்திய அணி வங்க தேசத்தில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு விளையாடவுள்ளது. இதில் 1 டெஸ்ட், 3 ஒரு நாள் போட்டிகளும் அடங்கும். இத்தொடருக்கான இந்திய அணி வரும் நாட்களில் அறிவிக்கப்படவுள்ளது. இந்நிலையில் தற்போது இத்தொடருக்கான வங்கதேச உத்தேச அணி அறிவிக்கப்பட்டுள்ளது. 
 
வீரர்களின் விவரம், தமீம் இக்பால், இம்ருல் கெய்ஸ், மொமினுல் ஹக்யூ, மெக்முதுல்லா, ஷாகிப் அல் ஹசன், முஷிபிகுர் ரஹிம், சவும்யா சர்கார், சுவாகதா ஹோம் சவுத்ரி, லிடோன் குமார் தாஸ், நசீர் ஹொசைன், அனாமுல் ஹக்யூ, சபீர் ரஹ்மான், தைஜுல் இஸ்லாம், அராபத் சன்னி, சபைர் ஹொசைன், மோர்தசா, தஸ்கின் அகமது. ருபெல் ஹொசனை, மிஸ்தாபிசுர் ரஹ்மான், அபுல் ஹசன், மொகமது ஷாகித், ஷபியுல் இஸ்லாம், ரோனி தலுக்தார் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.

Share this Story:

Follow Webdunia tamil