Webdunia - Bharat's app for daily news and videos

Install App

மைதானத்தில் சிகரெட் லைட்டர் கேட்ட ஆஸ்திரேலிய வீரர்! வைரல் வீடியோ

Webdunia
புதன், 4 ஜனவரி 2023 (20:13 IST)
ஆஸ்திரேலிய வீரர் மார்னஸ் லாபுசாக்னே கிரிக்கெட் வர்ணனையாளர்களை லைட்டர் கேட்கும் வீடியோ ஒன்று வைரலாகி வருகிறது.

தென்னாப்பிரிக்க அணி தற்போது ஆஸ்திரேலியாவில் சுற்றுப் பயணம் மேற்கொண்டு வருகிறது.

3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் முதல் இரு போட்டிகளிலும் ஆஸ்திரேலியா வெற்றி பெற்றுள்ளது.

இந்த நிலையில், இன்று கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் நடந்தது.  இதில், முதலில் பேட்டிங் செய்த ஆஸ்திரேலியா அணி முதல் நாள் முடிவில் 47 ஓவரில் 2 விக்கெட்டுகள் இழந்து 147 ரன் கள் எடுத்துள்ளது. ஸ்மித் 0 ரன்னிலும், கவாஜா 54 ரன்னிலும் களத்தில் இருந்தனர்.

இப்போட்டியில், மார்னஸ் லாபுசாக்னே 70 ரன்கள் அடித்தபோது, நோர்க்யா பந்து வீச்சில் அவுட் ஆனார்.

அப்போது.லாபுகேசன் லைட்டர் வேண்டுமென வர்ணனையாளர்களிடம்  சைகை காட்டினார்.

அதாவது, அவரது ஹெல்மெட்டில் உள்ள பிளாஸ்டிக் நீட்டிக் கொண்டிருந்ததால், அதை சிகரெட் லைட்டர் மூலம் பிளாஸ்டிக்கை சூட்டில் சரிசெய்யும் பொருட்டு அவர் கேட்டதாகக் கூறப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

நாயகன் மீண்டும் வறார்.. மீண்டும் CSK கேப்டனாகும் தல தோனி!? - நாளைக்கு இருக்கு சம்பவம்!

ரிஷப் பண்ட்டும் லக்னோ அணிக் கேப்டன் பொறுப்பில் இருந்து விலகலாம்.. சமூகவலைதளத்தில் பரவும் கருத்துகள்!

ரஹானேவுடனான மோதல்.. மும்பை அணியை விட்டு கோவாவுக்கு செல்லும் ஜெய்ஸ்வால்!

தோனி எனது கிரிக்கெட் தந்தை.. பேபி மலிங்கா பதிரனா நெகிழ்ச்சி!

போன வாரம் 250 ரன் அடிச்சோம்.. ஆனா அடுத்தடுத்து மூன்று தோல்விகள்- பாட் கம்மின்ஸ் வருத்தம்!

அடுத்த கட்டுரையில்
Show comments