Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

ரெய்னா திருமணம்: கோலி, அனுஷ்கா சர்மா ஜோடியாக பங்கேற்பு

ரெய்னா திருமணம்: கோலி, அனுஷ்கா சர்மா ஜோடியாக பங்கேற்பு
, வியாழன், 2 ஏப்ரல் 2015 (11:48 IST)
இந்திய அணியின் நட்சத்திர வீரர்களில் ஒருவரான ரெய்னாவிற்கு நாளை திருமணம் நடக்கவுள்ள நிலையில், இவ்விழாவிற்கு கோலி தனது காதலியுடன் சேர்ந்து வருகை தர திட்டமிட்டுள்ளார்.
 

 
இந்திய அணியின் மிடில் ஆர்டர் பேட்ஸ்மேனான ரெய்னா - பிரியங்கா சவுத்ரி இருவரும் நாளை திருமண பந்தத்தில் இணையவுள்ளனர். திருமண விழா டெல்லியில் உள்ள பிரபல நட்சத்திர ஓட்டலில் நடக்கவுள்ளது.
 
திருமண விழாவில் கிரிக்கெட் வீரர்களும, பிரபலங்களும் கலந்து கொள்ளவுள்ளதால் டெல்லியே விழா கோலமுடன் காணப்படுகிறது. மேலும் பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரமடைந்துள்ளன. இந்நிலையில்  இத்திருமண விழாவில் பங்கேற்க கோலி தனது காதலி அனுஷ்கா சர்மாவுடன் சேர்ந்து வருகை தர திட்டமிட்டுள்ளார். கோலி, அனுஷ்கா சர்மா இருவரையும் சேர்த்து என்ன விமர்சனங்கள் எழுந்தாலும் அவற்றை துளிக்கூட கண்டுகொள்ளாமல் இந்த இளம் ஜோடி வலம் வந்து கொண்டிருப்பது குறிப்பிடத்தக்கது. 
 
நடத்துங்கா பாஸ்..........

Share this Story:

Follow Webdunia tamil