Webdunia - Bharat's app for daily news and videos

Install App

காரை அடித்து நொறுக்கும் ராகுல் டிராவிட்-ன் இன்னொரு முகம்…? கோலி கிண்டல்…

Webdunia
வெள்ளி, 9 ஏப்ரல் 2021 (21:16 IST)
இந்திய கிரிக்கெட் அணியில் எவர் கிரீன் பேட்ஸ்மேன் ராகுல் டிராவிட். அவர் எப்போதும் அமைதியின் முகமாகவே இருக்கும் நிலையில் இன்று அவரது இன்னொரு முகம் வெளியாகியுள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் முன்னாள் கேப்டன் மற்றும் எதிரணிக்கு எதிரான நிதானமாக ஆடி இக்கட்டில் இருந்து மீட்டெடுத்தால் தடுப்புச்சுவர் என்று அழைப்படுபவர் ராகுல் டிராவிட்.இவர் தோனிக்கு முன்னமே அணியை வழிநடத்தியவர். அமைதியாகவும் கூலாகவும் இருப்பவர் எனப் பெயரெடுத்தவர்.

இந்நிலையில், cred என்ர கிரெடில் கார்டு  பில் செலுத்தப்படும் செயலி ஒன்றிற்காக டிராவி டிராஃபிக்கில் கடும் கோபத்தில் அருகில் உள்ள காரை அடித்து நொறுக்குவது போன்ற காட்சியில் நடித்துள்ளார். இந்த வீடியோ வைரலாகி வருகிறது.

இந்த வீடியோவை ஷேர் செய்துள்ள விராட் கோலி இதற்கு முன்னர் இதுபோல் டிராவிட்டை நான் பார்த்ததேயில்லை எனத் தெரிவித்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

பும்ரா ஏலத்தில் கலந்துகொண்டிருந்தால்… ஆஷிஷ் நெஹ்ரா சொன்ன நச் கமெண்ட்!

கே எல் ராகுலுக்காக ஆடும் வரிசையை மாற்றிக் கொள்கிறாரா ரோஹித் ஷர்மா?

பிரதமர் அணிக்கு எதிரான போட்டி… இந்திய அணி வெற்றி !

ஐசிசி தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்ட ஜெய் ஷா… !

சச்சினின் முக்கியமான சாதனையைத் தகர்த்த ஜோ ரூட்!

அடுத்த கட்டுரையில்
Show comments