Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பெங்களூரு டெஸ்ட் : இந்தியா- ஆப்கானிஸ்தான் நாளை மோதல்

Webdunia
புதன், 13 ஜூன் 2018 (14:01 IST)
பெங்களூருவில் நாளை இந்தியா- ஆப்கானிஸ்தான் மோதும் வரலாற்று சிறப்புமிக்க டெஸ்ட் டோட்டி நாளை தொடங்குகிறது.
 
ஐசிசி சமீபத்தில் ஆப்கானிஸ்தான் அணிக்கு டெஸ்ட் போட்டிகளில் விளையாட அங்கீகாரம் அளித்தது. இதையடுத்து, அந்த அணி டெஸ்ட் போட்டி தரவரிசையில் முதலிடத்தில் இருக்கும் இந்திய அணியுடன் விளையாட திட்டமிடப்பட்டது.
 
இதைத்தொடர்ந்து, இரு அணிகளும் மோதும் ஒரே ஒரு டெஸ்ட் போட்டி கொண்ட தொடர் ஜூன் 14ம் தேதி பெங்களூருவில் நடத்தப்படும் என்று அறிவிக்கப்பட்டது. அதன்படி இப்போட்டி நாளை தொடங்கவுள்ளது. இந்த தொடரில் இந்திய அணிக்கு கேப்டனாக ரஹானே செயல்படவுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
இரு அணிகளின் விவரம்:
 
இந்திய அணி: ரஹானே ( கேப்டன்), புஜாரா, ஷிகர் தவான், முரளி விஜய், லோகேஷ் ராகுல், கருண் நாயர், ஜடேஜா, குல்திப் யாதவ், உமேஷ் யாதவ், ஹர்த்திக் பாண்டியா, இஷாந்த் சர்மா, ஷர்துல் தாகூர், தினேஷ் கார்த்திக், நவ்தீப் சைனி, 
 
ஆப்கானிஸ்தான் அணி: அஸ்கார் ஸ்டானிக்ஸ்சாய் (கேப்டன் ), முகமது ஷாசாத், ஜாவேத் அஹ்மடி, இஷானுல்லாஹ் ஜனத்ரஹ்மத் ஷா, நசீர் ஜமால், ஹஷ்மத்துல்லா ஷாஹிதி, அப்சார் சஜாய், முகமது நபி, ரஷீத் கான், ஜஹிர் கான், அமிர் ஹம்ஸா, சயீத் ஷிர்ஸாத், யமின் அஹமட்ஸாய், வஃபாதர், முஜீப் உர் ரஹ்மான்

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

59 ரன்களுக்கு 7 விக்கெட்டுக்கள்.. பதிலடி கொடுக்கும் இந்தியா..!

நான் மிதவேக பவுலரா… பத்திரிக்கையாளர்களின் நக்கல் கேள்விக்கு பெர்த் டெஸ்ட்டில் பதில் சொன்ன பும்ரா!

ஆஸ்திரேலியாவின் டாப் ஆர்டரை துவம்சம் செய்த பும்ரா…!

2025 முதல் 2027 வரை ஐபிஎல் போட்டிகள் எப்போது? அட்டவணை இதோ..!

IND vs AUS Test: 150க்கு மொத்தமா விக்கெட் காலி! இந்தியாவை முடித்துவிட்ட ஆஸி. பவுலர்கள்!

அடுத்த கட்டுரையில்
Show comments