Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இவர்தான் ஒரிஜினல் ரன் மெஷின்?? ஒரு ஓவரில் 36 ரன்கள் கொடுத்த ஆப்கானிஸ்தான் பவுலர்!

vinoth
செவ்வாய், 18 ஜூன் 2024 (07:33 IST)
நடந்துவரும் டி 20 உலகக் கோப்பை தொடரின் லீக் போட்டிகள் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ளன. சூப்பர் 8 சுற்றுக்கு தகுதி பெறும் அணிகள் கிட்டத்தட்ட முடிவாகிவிட்டன. ஏ பிரிவில் இந்தியா மற்றும் அமெரிக்கா ஆகிய அணிகள் முன்னேறியுள்ளன.

இந்நிலையில் இன்று வெஸ்ட் இண்டீஸ் மற்றும் ஆப்கானிஸ்தான் ஆகிய அணிகள் மோதும் போட்டி வெஸ்ட் இண்டீஸ் மைதானத்தில் நடக்கிறது. அமெரிக்காவில் நடக்கும் போட்டிகளில் வீரர்கள் ரன்கள் சேர்க்கவே தடுமாறும் நிலையில் வெஸ்ட் மைதானங்கள் வீரர்களுக்குக் கொஞ்சம் சாதகமாக இருக்கின்றன.

இந்நிலையில் இன்று நடந்து வரும் போட்டியில் ஆப்கானிஸ்தான் பந்துவீச்சாளர், அஸ்மத்துல்ல ஓமராஸி தான் வீசிய ஒரு ஓவரில் 36 ரன்களைக் கொடுத்துள்ளார். அந்த ஓவரில் பேட் செய்த நிக்கோலஸ் பூரன் சிக்ஸர்களும் பவுண்டரிகளுமாக பறக்கவிட்டார். அந்த ஓவரில் ஓமராசி ஒரு நோ பாலும், ஒரு வைடும்(அது பவுண்டரிக்கு சென்றது) வீசியதால் அனைத்து பந்துகளிலும் சிக்ஸர் அடிக்கப்படாமலேயே 36 ரன்கள் சென்றது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இந்திய பௌலர்கள் அபாரம்…. ஜிம்பாப்வே அணி நிர்ணயித்த எளிய இலக்கு!

கோலி, ரோஹித் ஷர்மா ஷர்மா இடத்தைப் பிடிப்பது இலக்கல்ல… கேப்டன் சுப்மன் கில் பேட்டி!

பைனலில் சிறப்பாக பேட் செய்ய முடியும் என்ற நம்பிக்கையே என்னிடம் இல்லை – கோலி பகிர்ந்த தகவல்!

சொந்த மக்களே என்னை வெறுத்தார்கள்… விளையாட்டின் மூலம் பதிலளிக்க வேண்டும் என விரும்பினேன் –ஹர்திக் பாண்ட்யா!

அது சஹாலோட ஐடியாதானே… ரோஹித்தின் ஸ்டைல் வாக் குறித்து கேட்ட பிரதமர் மோடி!

அடுத்த கட்டுரையில்
Show comments