Webdunia - Bharat's app for daily news and videos

Install App

எம்ஆர்எப் நிறுவனத்தின் புதிய விளம்பரத் தூதர் டி வில்லியர்ஸ்

Webdunia
புதன், 21 அக்டோபர் 2015 (13:00 IST)
பிரபல டயர் உற்பத்தி நிறுவனமான எம்ஆர்எப்-ன் விளம்பரத் தூதராக தென் ஆப்ரிக்க கிரிக்கெட் அணி கேப்டன் டி வில்லியர்ஸ் நியமிக்கப்பட்டுள்ளதாக அந்நிறுவனம் அறிவித்துள்ளது.


 


பிரபல டயர் உற்பத்தி நிறுவனமான எம்ஆர்எப் சென்னையில் தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது. இந்நிறுவனத்திற்கு சச்சின் டெண்டுல்கர் உள்பட பல முன்னணி விளையாட்டு வீரர்களை  விளம்பரத் தூதராக நியமித்துள்ளது. இந்நிலையில் இந்த ஆண்டு முதல் எம்.ஆர்.எப் ன் விளம்பரத் தூதராக   தென் ஆப்ரிக்க அணி கேப்டன் டி வில்லியர்ஸ் ஒபந்தம் செய்யப்பட்டுள்ளார். அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு அவர் எம்.ஆர்.எப். நிறுவனத்தின் விளம்பரங்களில் நடித்து புதிய வகை டயர்களை அறிமுகப்படுத்தி வருவார் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

டி வில்லியர்ஸ் அடுத்த மூன்று ஆண்டுகளுக்கு எம்ஆர்எப் நிறுவனத்தின் புதிய தயாரிப்புகளையும் விளம்பரப்படுத்துவதில் ஈடுபடுவார் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

சிஎஸ்கே தோல்விக்கு காரணமான தோனியின் சிக்ஸர்! – தினேஷ் கார்த்திக் சொன்ன விளக்கம்!

1 சதவீதம் சான்ஸ்தான் இருக்கா..! ஜீரோவில் இருந்து ஹீரோ ஆகுங்க! -கோலியின் வீடியோ வைரல்!

சிஎஸ்கேவின் தோல்வியில் முக்கிய காரணம் இவர்தான்..! ஆறுச்சாமி ஷிவம் துபேவை ரவுண்டு கட்டும் ரசிகர்கள்!

அந்த முடிவு மட்டும் வேணாம் தல.. ப்ளீஸ்! தோனியிடம் கெஞ்சும் ரசிகர்கள்! – என்ன செய்யப்போகிறார் தோனி?

அதிரடி காட்டிய ஆர்சிபி.. ப்ளே ஆப் வாய்ப்பை இழந்தது சென்னை சூப்பர் கிங்ஸ்!

Show comments