Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பாகிஸ்தான் - இங்கிலாந்து போட்டியில் சூதாட்டம்: முன்னாள் வீரர் பகீர் புகார்!

பாகிஸ்தான் - இங்கிலாந்து போட்டியில் சூதாட்டம்: முன்னாள் வீரர் பகீர் புகார்!

Webdunia
வெள்ளி, 16 ஜூன் 2017 (18:19 IST)
வரும் ஞாயிற்றுக்கிழமை இந்தியா, பாகிஸ்தான் அணிகள் சாம்பியன்ஸ் கோப்பை போட்டியின் இறுதி ஆட்டத்தில் மோதுகிறது. இந்த போட்டியை இந்தியா பாகிஸ்தான் ரசிகர்கள் எதிர் நோக்கியுள்ளனர்.


 
 
ஆனால் பாகிஸ்தான் அணி இந்த இறுதிப்போட்டிக்கு தானாக வரவில்லை எனவும், தூக்கி வரப்பட்டுள்ளார்கள் எனவும் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் அமிர் சொகைல் கூறியுள்ளார்.
 
இந்திய அணியிடம் லீக் போட்டியில் படுதோல்வியடைந்த பாகிஸ்தான் அணி அதற்கடுத்து இலங்கை, தென் ஆப்பிரிக்கா, இங்கிலாந்து என வரிசையாக தோற்கடித்து அரையிறுதிக்குள் முதலாவது அணியாக அதிரடியாக நுழைந்தது.
 
ஆனால் பாகிஸ்தான் அணி இங்கிலாந்து அணியை தோற்கடித்ததை மேட்ச் பிக்சிங் என கூறியுள்ளார் பாகிஸ்தான் அணியின் முன்னாள் வீரர் அமிர் சொகைல். பாகிஸ்தானுக்கு எதிரான அன்றைய போட்டியில் இங்கிலாந்து ஏன் அப்படி மெதுவாக ஆடியது என இன்னமும் ரசிகர்களுக்கு சந்தேகமாகத்தான் உள்ளது.
 
இந்நிலையில் பாகிஸ்தான் தொலைக்காட்சி ஒன்றுக்கு பேட்டியளித்த அமிர் சொகைல், வெளியிலுள்ள சக்திகள் மூலமாகத்தான் பாகிஸ்தான் இறுதிப்போட்டிக்கு நுழைந்துள்ளது. நன்றாக விளையாடினால் பாராட்டுவோம் இல்லையென்றால் விமர்சிக்கத்தான் செய்வோம். இந்த வெற்றியை கொண்டாடக்கூடாது. நீங்கள் இந்த இடத்துக்கு தூக்கி கொண்டு வரப்பட்டுள்ளீர்கள் என குற்றம் சாட்டினார் அவர்.
எல்லாம் காட்டு

மேலும் படிக்க

இப்பவும் கான்வே இல்ல.. டாஸ் வென்ற சிஎஸ்கே பவுலிங் தேர்வு! - ப்ளேயிங் 11 நிலவரம்!

18 ஓவர்ல உங்கள முடிச்சோம்.. 16 ஓவர்ல மேட்ச்சையே முடிச்சிட்டோம்! - அதிரடியாக வென்ற டெல்லி கேப்பிட்டல்ஸ்!

சன்ரைசர்ஸை அடித்து துவைத்த ஸ்டார்க்! - பேட்டிங்கிலும் அசத்தும் டெல்லி!

கடப்பாரை லைன் அப்னா பயந்துடுவோமா? விக்கெட்டை கொத்தாய் பிடுங்கிய ஸ்டார்க் - அதிர்ச்சியில் சன்ரைசர்ஸ்!

களம்னு வந்துட்டா நண்பன்னு பாக்க மாட்டேன்! - ஹர்திக்கை முறைத்துக் கொண்டது பற்றி சாய் கிஷோர்!

அடுத்த கட்டுரையில்
Show comments