Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

50-ஓவர் கிரிக்கெட்டை இங்கிலாந்து ஒழிப்பு

50-ஓவர் கிரிக்கெட்டை இங்கிலாந்து ஒழிப்பு
, வெள்ளி, 28 ஆகஸ்ட் 2009 (11:44 IST)
2011 உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளுக்குப் பிறகு ஒரு தின கிரிக்கெட் போட்டிகளை தொடர்ந்து வைத்துக் கொள்ளலாமா வேண்டாமா என்பதை ஐ.சி.சி. முடிவு செய்யவுள்ளதாகக் கூறிய இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம் 50ஓவர் கிரிக்கெட் போட்டிகளை தனது 2010 கிரிக்கெட் சீசனில் விலக்கியுள்ளது.

இருபதுக்கு 20, 40 ஒவர்கள் கொண்ட புரோ- 40 போட்டிகள் மற்றும் 4 நாள் போட்டிகள் ஆகியவை மட்டுமே தற்போது இங்கிலாந்தில் நடைபெறும்.

இருப்பினும் இங்கிலாந்து அணி 50 ஓவர் ஒரு நாள் கிரிக்கெட்டில் சர்வதேச அளவில் பங்கேற்கும் என்று இங்கிலாந்து கிரிக்கெட் சங்கத் தலைவர் தெரிவித்தார்.

அதே போல் 20- 20 கிரிக்கெட் வடிவௌம் அங்கு மேம்படுத்தப்பட்டுள்ளது என்று கூறியுள்ளது இங்கிலாந்து கிரிக்கெட் வாரியம்.

Share this Story:

Follow Webdunia tamil