Webdunia - Bharat's app for daily news and videos

Install App

4-வது ஒரு நாள்: இங்கிலாந்து பேட்டிங்

Webdunia
சனி, 12 செப்டம்பர் 2009 (15:06 IST)
லண்டன், லார்ட்ஸ் மைதானத்தில் சற்று முன் துவங்கிய இங்கிலாந்து-ஆஸ்ட்ரேலிய அணிகளுக்கு இடையிலான நாட்வெஸ்ட் தொடர் 4-வது ஒரு நாள் கிரிக்கெட் போட்டியில் இங்கிலாந்து முதலில் பேட் செய்து வருகிறது. டென்லி 7 ரன்களுடனும், ஸ்ட்ராஸ் 2 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.

ஆஸ்ட்ரேலிய அணியில் ரிக்கி பாண்டிங் மீண்டும் விளையாடுகிறார். அவர் கேப்டன், கிளார்க் துணைக் கேப்டன்.

இங்கிலாந்து அணியில் பொபாரா, ஷா, மோர்கன், பிரையர், லூக் ரைட், அடில் ரஷித், பிராட், பிரெஸ்னன், சைட் பாட்டம் உள்ளனர்.

ஆஸ்ட்ரேலியா அணியில், ஷேன் வாட்சன், பெய்ன், பாண்டிங், கிளார்க், ஃபெர்குசன், ஒயிட், மைக் ஹஸ்ஸி, ஹோப்ஸ், மிட்செல் ஜான்சன், பிரட் லீ, நேதன் பிராக்கன்.

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

Show comments