Webdunia - Bharat's app for daily news and videos

Install App

31 ப‌ந்த‌ி‌ல் ஓஜா அரை சத‌ம்

Webdunia
ஞாயிறு, 28 மார்ச் 2010 (16:59 IST)
செ‌ன்ன ை சூ‌ப்ப‌ர ் ‌ கி‌ங்‌ஸ ் அ‌ணி‌க்க ு எ‌திரா ன ஆ‌ட்ட‌‌த்த‌ி‌ல ் ராஜ‌ஸ்தா‌ன ் அ‌ண ி 13 ஓவ‌ரி‌ல ் 3 ‌வி‌க்கெ‌ட்டுகளை இழ‌ந்து 118 ர‌ன்க‌ள ் கு‌வி‌த்து‌ள்ளத ு. அ‌திரடியா க ‌ விளையாடி ய ஓஜ ா 31 ப‌ந்‌தி‌ல ் அர ை சத‌ம ் எடு‌த்தா‌ர ்.

அ‌ந் த அ‌ணி‌யி‌ன ் தொட‌‌க் க ‌ வீர‌ர ் லா‌ம்‌ப ் அ‌திரடிய ா ‌ விளையாட ி 30 ர‌ன்‌னி‌ல ் ஆ‌ட்ட‌‌ம ் இழ‌ந்தா‌ர ். ‌ பி‌ன்ன‌ர ் ம‌ற்றொர ு தொட‌‌க் க ‌ வீர‌ர ் ஓஜாவுட‌ன ் இண ை சே‌ர்‌ந் த பா‌சி‌ல ் அ‌திரடியா க ‌ விளையாடினா‌ர ்.

31 ப‌ந்‌தி‌ல ் ஓஜ ா அர ை சத‌ம ் அடி‌த்தா‌ர ். எ‌தி‌ர்முறை‌யி‌ல ் ‌ விளையாடி‌க ் கொ‌ண்டிரு‌ந் த பா‌சி‌ல ் 17 ப‌ந்‌தி‌ல ் ஆ‌ட்‌ட‌ம ் இழ‌ந்தா‌ர ்.

இதை‌த ் தொட‌ர்‌ந்த ு கள‌ம் இற‌ங்‌கிய அ‌திரட ி ஆ‌ட்ட‌க்கார‌ர ் யூசு‌ப ் ப‌த்தா‌ன ் 8 ர‌ன்‌னி‌ல் ஆ‌ட்‌ட‌ம் இழ‌ந்தா‌ர். த‌ற்போத ு ராஜ‌ஸ்தா‌ன ் அ‌ண ி 13 ஓவ‌ரி‌ல ் 3 ‌வி‌க்கெ‌‌ட் 118 ர‌ன்க‌ள ் எடு‌த்து‌ள்ளத ு.

டி-20 உலகக் கோப்பை தொடர்..! தூதராக யுவராஜ் சிங் நியமனம்.!!

தவறு என்ன என்று உக்காந்து யோசிக்கவேண்டும்… கே கே ஆர் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்!

யாராவது பவுலர்களைக் காப்பாற்றுங்கள் ப்ளீஸ்… கதறிய ரவிச்சந்திரன் அஸ்வின்!

“ரிஸ்க் எடுத்துதான் ஆகணும்… அவரு என்னா அடி அடிக்குறாரு” வெற்றிக்குப் பின்னர் பேசிய ஆட்டநாயகன் பேர்ஸ்டோ!

போன தடவ 900 ரன்கள் அடித்தேன்… அப்பயே என்ன டி 20 உலகக் கோப்பைல எடுக்கல- புலம்பித் தள்ளிய ஷுப்மன் கில்

Show comments