Webdunia - Bharat's app for daily news and videos

Install App

31 ஓவர்களில் இங்கிலாந்து 172/2

Webdunia
செவ்வாய், 22 பிப்ரவரி 2011 (20:51 IST)
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளின் ஏ பிரிவு ஆட்டத்தில் ஹாலந்து அணி நிர்ணயித்த கடினமான இலக்கை துரத்தும் இங்கிலாந்து அணி 31 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்களை எடுத்துள்ளது.

ரயான் டான் டஸ்காதியின் அபார 119 ரன்களால் ஹாலந்து அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 292 ரன்கள் குவித்தது.

கடினமான இலக்கை துரத்த களமிறங்கிய இங்கிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் ஆண்ட்ரூ ஸ்ட்ரா ஸ ¤ம், கெவின் பீட்டர்சனும் மிகச் சிறப்பாக விளையாடி விக்கெட் இழப்பின்றி 105 ரன்களுக்கு உயர்த்தியிருந்த நிலையில் பீட்டர்சன் ஆட்டமிழந்தார்.

அதன்பிறகு களமிறங்கிய ட்ராட்டுடன் சேர்ந்து அதிரடியாக ஆடிய ஸ்ட்ராஸ் 83 பந்துகளில் 9 பெளண்டரிகளுடன் 88 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.

31 வது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 172 ரன்களை எடுத்துள்ளது.

டி-20 உலகக் கோப்பை தொடர்..! தூதராக யுவராஜ் சிங் நியமனம்.!!

தவறு என்ன என்று உக்காந்து யோசிக்கவேண்டும்… கே கே ஆர் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்!

யாராவது பவுலர்களைக் காப்பாற்றுங்கள் ப்ளீஸ்… கதறிய ரவிச்சந்திரன் அஸ்வின்!

“ரிஸ்க் எடுத்துதான் ஆகணும்… அவரு என்னா அடி அடிக்குறாரு” வெற்றிக்குப் பின்னர் பேசிய ஆட்டநாயகன் பேர்ஸ்டோ!

போன தடவ 900 ரன்கள் அடித்தேன்… அப்பயே என்ன டி 20 உலகக் கோப்பைல எடுக்கல- புலம்பித் தள்ளிய ஷுப்மன் கில்

Show comments