Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

31 ஓவர்களில் இங்கிலாந்து 172/2

31 ஓவர்களில் இங்கிலாந்து 172/2
, செவ்வாய், 22 பிப்ரவரி 2011 (20:51 IST)
உலகக் கோப்பை கிரிக்கெட் போட்டிகளின் ஏ பிரிவு ஆட்டத்தில் ஹாலந்து அணி நிர்ணயித்த கடினமான இலக்கை துரத்தும் இங்கிலாந்து அணி 31 ஓவர்களில் 2 விக்கெட்டுகளை இழந்து 172 ரன்களை எடுத்துள்ளது.

ரயான் டான் டஸ்காதியின் அபார 119 ரன்களால் ஹாலந்து அணி 6 விக்கெட்டுகள் இழப்பிற்கு 292 ரன்கள் குவித்தது.

கடினமான இலக்கை துரத்த களமிறங்கிய இங்கிலாந்து அணியின் துவக்க ஆட்டக்காரர்கள் ஆண்ட்ரூ ஸ்ட்ரா¤ம், கெவின் பீட்டர்சனும் மிகச் சிறப்பாக விளையாடி விக்கெட் இழப்பின்றி 105 ரன்களுக்கு உயர்த்தியிருந்த நிலையில் பீட்டர்சன் ஆட்டமிழந்தார்.

அதன்பிறகு களமிறங்கிய ட்ராட்டுடன் சேர்ந்து அதிரடியாக ஆடிய ஸ்ட்ராஸ் 83 பந்துகளில் 9 பெளண்டரிகளுடன் 88 ரன்கள் எடுத்திருந்த நிலையில் ஆட்டமிழந்தார்.

31வது ஓவர் முடிவில் இங்கிலாந்து அணி 2 விக்கெட்டுகள் இழப்பிற்கு 172 ரன்களை எடுத்துள்ளது.

Share this Story:

Follow Webdunia tamil