Webdunia - Bharat's app for daily news and videos

Install App

இந்தியாவுக்கு எதிரான 2 வது டெஸ்ட்: வீரர்களை அறிவித்த இங்கிலாந்து!

Sinoj
வியாழன், 1 பிப்ரவரி 2024 (17:01 IST)
இந்தியாவுக்கு எதிரான 2 வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் வீரர்களை இங்கிலாந்து  இன்று அறிவித்துள்ளது.
 
இங்கிலாந்து கிரிக்கெட் அணி இந்தியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டு  5 போட்டிகள் கொண்ட டெஸ்ட்  தொடரில் விளையாடி வருகிறது.

சமீபத்தில் நடைபெற்ற முதல்வாது டெஸ்ட் போட்டில் இங்கிலாந்து வெற்றி பெற்று 1-0  என்ற கணக்கில் முன்னணியில் உள்ளது.

இந்த நிலையில், நாளை  நடக்கவுள்ள இந்தியாவுக்கு எதிரான 2 வது டெஸ்ட் போட்டியில் விளையாடும் வீரர்களை இங்கிலாந்து அறிவித்துள்ளது.

அதில், சுழற்பந்து வீச்சாளார் ஜேக் லீச் காயம் காரணமாக விலகிய நிலையில், அவருக்குப் பதிலலாக சோயப் பஷீர் சேர்க்கப்பட்டுள்ளார். இவர் அறிமுகம் வீரராக  நாளை களமிறங்குகிறார்.

இங்கிலாந்து அணியில், பென் ஸ்டோக்ஸ்( கேப்டன்), ஜாக் கிராலி, பென் டக்கெட், ஒல்லி போப், ஜோ ரூட் ஜானி பேர்ஸ்டோவ், பென் போக்ஸ், ரேஹஹான் அகமது, டாம் ஹாட்லி, சோயப் பஷீர், ஜேம்ஸ் ஆண்டர்சன் ஆகியோர் இடம்பெற்றுள்ளனர்.
 

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

LSG vs KKR: நாங்களும் ரவுடிதான்..! போராடி தோற்ற கொல்கத்தா! ரிஷப் பண்ட் நிம்மதி பெருமூச்சு!

LSG vs KKR: Badass மிட்செல் மார்ஷ், மரண மாஸ் நிகோலஸ் பூரன்! LSG அதிரடி ஆட்டம்! - சிக்கலில் KKR!

பாஜகவில் இணைந்த சிஎஸ்கே நட்சத்திர கிரிக்கெட் வீரர் கேதர் ஜாதவ்!

அண்ணன் என்னடா.. தம்பி என்னடா..! ஆட்டம்னு வந்துட்டா! தம்பி டீமை பொளந்து கட்டிய அண்ணன் க்ருனால் பாண்ட்யா!

மேல ஏறி வறோம்.. ஒதுங்கி நில்லு..! வொர்த்து மேட்ச் வர்மா..! - அட்டகாசம் செய்த RCB கோப்பையையும் வெல்லுமா?

அடுத்த கட்டுரையில்
Show comments