Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

2-வது டெஸ்ட்: பாகிஸ்தான்-இலங்கை இன்று மோதல்

2-வது டெஸ்ட்: பாகிஸ்தான்-இலங்கை இன்று மோதல்
கொழும்பு , ஞாயிறு, 12 ஜூலை 2009 (09:59 IST)
இலங்கை-பாகிஸ்தான் அணிகள் இடையிலான 2வது டெஸ்ட் கிரிக்கெட் போட்டி கொழும்பு நகரில் இன்று துவங்குகிறது.

இலங்கைக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள பாகிஸ்தான் அணி, 3 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரில் பங்கேற்றுள்ளது. இதில் காலேயில் நடந்த முதலாவது டெஸ்டில் இலங்கை அணி 50 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதன்மூலம் தொடரில் 1-0 என்ற கணக்கில் இலங்கை முன்னிலை வகிக்கிறது.

இந்நிலையில், இரு அணிகளுக்கு இடையிலான 2வது டெஸ்ட் போட்டி கொழும்பு பி.சரவணமுத்து ஸ்டேடியத்தில் இன்று தொடங்குகிறது.

Share this Story:

Follow Webdunia tamil