1 st ODI: இந்தியாவுக்கு 277 ரன்கள் வெற்றி இலக்கு

Webdunia
வெள்ளி, 22 செப்டம்பர் 2023 (18:09 IST)
இந்தியாவுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள  ஆஸ்திரேலியா 3 போட்டிகள் கொண்ட ஒருநாள் தொடரில் விளையாடுகிறது.

இன்று இந்தியா – ஆஸ்திரேலியா இடையேயான முதல் ஒருநாள் போட்டி இன்று நடந்து வருகிறது.

இன்றைய போட்டியில்   முதலில் பேட்டிங் செய்த வார்னர் 52 ரன்னும், மார்னஸ் 39 ரன்னும், கிரீன் 31 ரன்னும், ஜோஸ் 45 ரன்னும்,ஸ்மித்41 ரன்னும்  அடித்தனர். எனவே 50 ஓவர்கள் முடிவில் 6 விக்கெட் இழப்பிற்கு 276  ரன்கள் அடித்துள்ளது.

இந்திய அணி சார்பில் ஷமி 5 விக்கெட் கைப்பற்றினார். இந்திய அணி 277 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கவுள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

கண்ணகி நகர் கார்த்திகாவின் இந்திய கபடி அணி தங்கம்.. உதயநிதி ஸ்டாலின் வாழ்த்து..!

டி 20 தொடரில் களமிறங்கும் மேக்ஸ்வெல்.. இந்திய அணிக்கு பெரும் சவாலா?

விற்பனைக்கு வருகிறது பெங்களூரு ஐபிஎல் அணி.. 6 நிறுவனங்கள் போட்டா போட்டி..!

ஒரு நாள் போட்டிகளில் அதிக ரன்கள்… கங்குலியை முந்திய ரோஹித் ஷர்மா!

ஆஸ்திரேலியாவுக்கு இந்தியா கொடுத்த டார்கெட்.. யாருக்கு வெற்றி?

அடுத்த கட்டுரையில்
Show comments