Webdunia - Bharat's app for daily news and videos

Install App

‌சி‌ட்‌னி டெஸ்ட்: ஆஸ்‌ட்ரேலியா 128/3

Webdunia
திங்கள், 3 ஜனவரி 2011 (11:06 IST)
இ‌ங்‌கிலா‌ந்து அ‌ணி‌க்கு எ‌திரான ஆஷ‌ஸ் டெ‌ஸ்‌ட் தொட‌ரி‌ன் கடை‌சி போ‌ட்டி‌யி‌ல் ஆ‌ஸ்‌ட்ரே‌லியா அ‌ணி 3 ‌வி‌‌க்கெ‌ட்டுகளை இழ‌ந்து 128 ர‌ன்க‌ள் எடு‌த்து‌ள்ளது.

இரு அ‌ணிகளு‌க்கு இடையே ஆஷஸ் தொடரின் கடைசி டெஸ்ட் போட்டி சிட்னியில் இன்று நடந்து வருகிறது.

பூவா தலையா வென ்று முதலில் பேட்டிங் செய்த ஆஸ ்‌ட ்ரேலிய அண ி‌யி‌ன் தொட‌க்க ‌ வீர‌ர் ஹ‌க்‌கீ‌ஸ் 31 ர‌ன்‌னி‌ல் ஆ‌ட்ட‌ம் இழ‌ந்தா‌ர். ம‌ற்றொரு தொட‌க்க ‌வீர‌ர் வா‌ட்ச‌ன் 45 ர‌ன்‌னி‌ல் வெ‌ளியே‌‌றினா‌ர். ‌பி‌ன்ன‌ர் வ‌ந்த ‌மை‌க்கே‌ல் ‌கிளா‌ர்‌க் 4 ர‌ன்‌னி‌ல் ஆ‌ட்ட‌ம் இழ‌ந்தா‌ர்.

த‌ற்போது ஆ‌ஸ்‌ட்ரே‌லியா அ‌ணி 3 ‌வி‌க்கெ‌ட்டுகளை இழ‌ந்து 128 ர‌ன்க‌ள் எடு‌த்து‌ள்ளது. உஸ்மான் காவாஜா 37 ரன்களுடனும், ஹ‌‌ஸ்‌சி 6 ர‌ன்‌னிலு‌‌ம் ‌விளையாடி கொ‌ண்டிரு‌க்‌கி‌‌ன்றன‌ர்.

டி-20 உலகக் கோப்பை தொடர்..! தூதராக யுவராஜ் சிங் நியமனம்.!!

தவறு என்ன என்று உக்காந்து யோசிக்கவேண்டும்… கே கே ஆர் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்!

யாராவது பவுலர்களைக் காப்பாற்றுங்கள் ப்ளீஸ்… கதறிய ரவிச்சந்திரன் அஸ்வின்!

“ரிஸ்க் எடுத்துதான் ஆகணும்… அவரு என்னா அடி அடிக்குறாரு” வெற்றிக்குப் பின்னர் பேசிய ஆட்டநாயகன் பேர்ஸ்டோ!

போன தடவ 900 ரன்கள் அடித்தேன்… அப்பயே என்ன டி 20 உலகக் கோப்பைல எடுக்கல- புலம்பித் தள்ளிய ஷுப்மன் கில்

Show comments