Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ஹ‌ர்பஜ‌ன் ‌சி‌ங் சுழ‌‌லில் ‌வீ‌ழ்‌‌ந்தது செ‌ன்னை சூ‌ப்ப‌ர் ‌‌கி‌‌ங்‌ஸ்

Webdunia
சனி, 23 ஏப்ரல் 2011 (12:01 IST)
ஐ.பி.எல். போட்ட ி‌ ‌லீ‌க் ஆ‌ட்ட‌த்‌தி‌ல் மு‌ம்பை இ‌ந்‌திய‌ன்‌ஸ் ‌வீர‌ர் ஹ‌ர்பஜ‌ன் ‌‌சி‌ங்‌கி‌ன் அபார ப‌ந்து ‌‌வீ‌ச்சை தா‌க்கு ‌பிடி‌க்க முடியாம‌ல் செ‌ன்னை சூ‌ப்ப‌ர் ‌கி‌ங்‌ஸ் அ‌ணி 9 ‌வி‌க்கெ‌ட்டுகளை இழ‌ந்து 156 ர‌ன்க‌‌ள் எடு‌த்து 8 ர‌ன்க‌ள் ‌வி‌த்‌தியாச‌த்‌தி‌ல் தோ‌ல்‌‌வி அடை‌ந்தது.

பூவா தலையா வென ்று சென்னை சூப்பர் கிங்ஸ் அணி, முதலில் பீல்டிங் செய்ய முடிவு செய்தது. இதனை தொடர்ந்து களமிறங்கிய மும்பை இந்தியன்ஸ் அணி 20 ஓவரில் 4 விக்கெட் இழப்புக்கு 164 ரன்கள் எடுத்தது.

அ‌ந்த அ‌ணி‌யி‌ல் அ‌திகப‌ட்சமாக ரோ‌‌கி‌த் ச‌ர்மா 87 ர‌ன்கள‌் எடு‌த்தா‌ர். ச‌ச்‌‌சி‌ன் 5 ர‌ன் எடு‌த்து ஆ‌ட்ட‌ம் இழ‌ந்தா‌ர்.

165 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 20 ஓவரில் 9 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் மட்டுமே எடுத்தது. இதனால் மும்பை இந்தியன் அணி 8 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

4 ஓவ‌ர் ‌‌வீ‌சி 18 ‌ர‌ன்களை கொடு‌த்து 5 ‌வி‌க்க‌ெ‌ட்டுகளை கை‌ப்ப‌ற்‌‌றிய ஹ‌ர்பஜ‌ன் ‌சி‌ங் ஆ‌ட்ட நாயகனாக தே‌ர்‌‌ந்தெடு‌க்க‌ப்ப‌ட்டா‌‌ர்.

டி-20 உலகக் கோப்பை தொடர்..! தூதராக யுவராஜ் சிங் நியமனம்.!!

தவறு என்ன என்று உக்காந்து யோசிக்கவேண்டும்… கே கே ஆர் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்!

யாராவது பவுலர்களைக் காப்பாற்றுங்கள் ப்ளீஸ்… கதறிய ரவிச்சந்திரன் அஸ்வின்!

“ரிஸ்க் எடுத்துதான் ஆகணும்… அவரு என்னா அடி அடிக்குறாரு” வெற்றிக்குப் பின்னர் பேசிய ஆட்டநாயகன் பேர்ஸ்டோ!

போன தடவ 900 ரன்கள் அடித்தேன்… அப்பயே என்ன டி 20 உலகக் கோப்பைல எடுக்கல- புலம்பித் தள்ளிய ஷுப்மன் கில்

Show comments