ஒரே ஆண்டில் 5 கேப்டன்கள்… 60 வருடத்துக்குப் பிறகு இந்திய கிரிக்கெட்டில் நடக்கும் சம்பவம்!

Webdunia
திங்கள், 20 ஜூன் 2022 (08:38 IST)
இந்திய அணிக்கு இந்த ஆண்டில்  5 கேப்டன்கள் தலைமை தாங்கி சர்வதேசப் போட்டிகளை நடத்தியுள்ளனர்.

இந்த ஆண்டு தொடக்கத்தில் தென் ஆப்பிரிக்காவுக்கு எதிரான டெஸ்ட் தொடருக்குப் பின்னர் கோலி டெஸ்ட் கிரிக்கெட் கேப்டன்சிக்கு விடைகொடுத்தார். அதுவே அவர் கேப்டனாக செயல்பட்ட கடைசி போட்டி. அதையடுத்து இந்த ஆண்டில் ரோஹித் ஷர்மா, கே எல் ராகுல், ரிஷப் பண்ட் ஆகியோர் வெவ்வேறு தொடர்களில் இந்திய அணிக்கு தலைமை தாங்கியுள்ளனர். விரைவில் ஐயர்லாந்து தொடரில் கேப்டனாக பொறுப்பேற்க உள்ளார் ஹர்திக் பாண்ட்யா.

இதன் மூலம் 1959 ஆம் ஆண்டுக்குப் பிறகு இந்திய அணியை ஒரே ஆண்டில் 5 கேப்டன்கள் வழிநடத்திய சம்பவம் நடந்துள்ளது.

தொடர்புடைய செய்திகள்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ருதுராஜ் கெய்க்வாட்டுக்கு ஓப்பனிங் வாய்ப்பு கொடுங்கள்: ஆகாஷ் சோப்ரா பரிந்துரை..!

350 என்ற இலக்கை நெருங்கி பயம் காட்டிய தென் ஆப்பிரிக்கா.. ரசிகர்களுக்கு ஒரு த்ரில் போட்டி..!

விராத் கோலி அபார சதம்.. ரோஹித் சர்மா அரைசதம்.. 300ஐ தாண்டிய இந்தியாவின் ஸ்கோர்..!

இந்தியா தென்னாபிரிக்கா முதல் ஒருநாள் போட்டி.. டாஸ் வென்றது யார்? ஆடும் லெவனில் யார் யார்?

12 பந்துகளில் அரைசதம்.. 32 பந்துகளில் சதம்.. அபிஷேக் சர்மா அதிரடி ஆட்டம்..

அடுத்த கட்டுரையில்
Show comments