Webdunia - Bharat's app for daily news and videos

Install App

ரீடிஃப் ‌மீது ‌‌பி.‌சி.‌சி.ஐ. வழ‌க்கு!

Webdunia
புதன், 28 மே 2008 (16:24 IST)
ரீடிஃப் இணையதள நிறுவனத்தின் இந்தியன் ஃபேன்டசி லீக்.காம் என்ற ஆன் லைன் கிரிக்கெட் விளையாட்டின் வணிக முத்திரை மற்றும் அடையாளம் இந்தியன் பிரிமியர் லீக் முத்திரைகளை ஒத்திருப்பதால் அந்த டொமைன் பெயரை பயன்படுத்த தடை விதிக்கக்கோரி உயர் நீதிமன்றத்தில ் பி.சி.சி.ஐ. மனு செய்திருந்தது.

அந்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம் ரீடிஃப் இணையதளத்திற்கும் அதன் உரிமையாளர் சந்தீப் கோயலிற்கும் விளக்கம் கேட்டு தாக்கீது அனுப்பியுள்ளது.

மேலும் இந்த வழக்கை மேல் விசாரணைகளுக்காக ஜூன் 10ம் தேதிக்கு ஒத்திவைத்தார் நீதிபதி சத்திய நாராயணன்.

இந்தப் பெயரில் நடத்திய ஆன் லைன் கிரிக்கெட் விளையாட்டின் மூலம் ஈட்டிய வருவாய் பற்றிய உண்மை விவரங்களை கோயால் வெளியி ட வேண்டும் என்ற கோரிக்கையையும் பி.சி.சி.ஐ. வைத்துள்ளதோடு இழப்பீட்டுத் தொகையாக ரூ.10 லட்சம் கோரியுள்ளது.

டி-20 உலகக் கோப்பை தொடர்..! தூதராக யுவராஜ் சிங் நியமனம்.!!

தவறு என்ன என்று உக்காந்து யோசிக்கவேண்டும்… கே கே ஆர் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்!

யாராவது பவுலர்களைக் காப்பாற்றுங்கள் ப்ளீஸ்… கதறிய ரவிச்சந்திரன் அஸ்வின்!

“ரிஸ்க் எடுத்துதான் ஆகணும்… அவரு என்னா அடி அடிக்குறாரு” வெற்றிக்குப் பின்னர் பேசிய ஆட்டநாயகன் பேர்ஸ்டோ!

போன தடவ 900 ரன்கள் அடித்தேன்… அப்பயே என்ன டி 20 உலகக் கோப்பைல எடுக்கல- புலம்பித் தள்ளிய ஷுப்மன் கில்

Show comments