Webdunia - Bharat's app for daily news and videos

Install App

முதல் T20: இந்தியா பீல்டிங்

Webdunia
புதன், 1 பிப்ரவரி 2012 (13:52 IST)
இந்தியா, ஆஸ்ட்ரேலியா அணிகளுக்கு இடையிலான முதல் இருபது ஓவர் சர்வதேச கிரிக்கெட் சிட்னியில் துவங்கவுள்ளது இந்திய அணி டாஸ் வென்று முதலில் ஃபீல்டிங்கைத் தேர்வு செய்தது.

ஆஸ்ட்ரேலிய அணிக்கு ஜி.ஜே. பெய்லி என்ற புதிய வீரர் கேப்டனாக உள்ளார். பாக்னர் என்ற புதுமுக இடது கை வேகப்பந்து வீச்சாளர் அணியில் உள்ளார்.

இந்திய அணி வருமாறு: கம்பீர், சேவாக், வீரத் கோலி, ரோகித் ஷர்மா, சுரேஷ் ரெய்னா, எம்.எஸ்.தோனி, ரவீந்தர் ஜடேஜா, ராகுல் ஷர்மா, அஷ்வின், வினய் குமார், பிரவீண் குமார்.

ஆஸ்ட்ரேலியா: டேவிட் வார்னர், வேட், பர்ட், டேவிட் ஹஸ்ஸி, மிட்செல் மார்ஷ், டேனியல் கிரிஸ்டியன், பாக்னர், ஹாக், பிரெட் லீ, சேவியர் டோஹெர்ட்டி

டி-20 உலகக் கோப்பை தொடர்..! தூதராக யுவராஜ் சிங் நியமனம்.!!

தவறு என்ன என்று உக்காந்து யோசிக்கவேண்டும்… கே கே ஆர் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர்!

யாராவது பவுலர்களைக் காப்பாற்றுங்கள் ப்ளீஸ்… கதறிய ரவிச்சந்திரன் அஸ்வின்!

“ரிஸ்க் எடுத்துதான் ஆகணும்… அவரு என்னா அடி அடிக்குறாரு” வெற்றிக்குப் பின்னர் பேசிய ஆட்டநாயகன் பேர்ஸ்டோ!

போன தடவ 900 ரன்கள் அடித்தேன்… அப்பயே என்ன டி 20 உலகக் கோப்பைல எடுக்கல- புலம்பித் தள்ளிய ஷுப்மன் கில்

Show comments