Webdunia - Bharat's app for daily news and videos

Install App

பிப்ரவரி 4 ஆம் தேதி சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது

Webdunia
வெள்ளி, 17 ஜனவரி 2014 (12:33 IST)
டெல்லியில் உள்ள ராஷ்ட்ரபதி பவனில் நடைபெறும் விருது வழங்கும் விழாவில் சச்சின் டெண்டுல்கருக்கு ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி பாரத் ரத்னா விருதை வழங்குகிறார்.
FILE

இந்திய நட்சத்திர கிரிக்கெட் வீரர் சச்சின் டெண்டுல்கர் அண்மையில் சர்வதேச கிரிக்கெட் போட்டிகளில் இருந்து ஓய்வு பெற்றார். அவர் ஒய்வு பெற்ற சில மணி நேரங்களிலேயே அவருக்கு நாட்டின் மிக உயரிய விருதான பாரத ரத்னா விருது அறிவிக்கப்பட்டது.

தற்போது, சச்சின் டெண்டுல்கருக்கு பாரத ரத்னா விருது முறைப்படி ராஷ்ட்ரபதி பவனில் நடக்கும் விருது வழங்கும் விழாவில் பிப்ரவரி 4 ஆம் தேதி வழங்கப்படுகிறது. இந்த விருதை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வழங்குகிறார். இதற்கான ஒத்திகை விழா பிப்ரவரி 3 ஆம் தேதி நடைபெறுகிறது.
FILE

பாரத் ரத்னா விருது பெறும் முதல் விளையாட்டு வீரர் சச்சின் டெண்டுல்கர் ஆவார் என்பது குறிப்பிடத்தக்கது.

வெப்துனியாவைப் படிக்கவும்

எல்லாம் காட்டு

மேலும் படிக்க

ஐபிஎல் திருவிழா… சென்னையில் இன்று சி எஸ் கே வை எதிர்கொள்ளும் பஞ்சாப்…!

மும்பை இந்திய்ன்ஸ் கிட்ட எவ்ளோ வாங்குனீங்க? நடுவரை வறுத்தெடுத்தும் ரசிகர்கள்… எல் எஸ் ஜி வீரரின் ரன் அவுட்டில் கிளம்பிய சர்ச்சை!

டி 20 உலகக் கோப்பை தொடர்… ஆஸ்திரேலிய அணியில் ஸ்டீவ் ஸ்மித்துக்கு வாய்ப்பில்லை!

தோல்விக்கு இதுதான் காரணம்… மும்பை இந்தியன்ஸ் கேப்டன் ஹர்திக் பாண்ட்யா!

ப்ளே ஆஃப் சுற்றுக்கு லீவ் லெட்டர் கொடுக்கும் இங்கிலாந்து வீரர்கள்!

Show comments