Select Your Language

Notifications

webdunia
webdunia
webdunia
webdunia
Advertiesment

பாகிஸ்தான் 2 விக்கெட்டுகளை இழந்து 44 ரன்கள்

பாகிஸ்தான் 2 விக்கெட்டுகளை இழந்து 44 ரன்கள்
, வியாழன், 22 மார்ச் 2012 (14:32 IST)
டாக்காவில் நடைபெறும் ஆசியக் கோப்பை இறுதிப் போட்டியில் வங்கதேச அணி சற்று முன் வரை பாகிஸ்தானின் 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றியுள்ளது.

2 பவுண்டரிகளை அடித்த நசீர் ஜாம்ஷெட் 9 ரன்களில் மோர்டசாவிடம் ஆட்டமிழந்தார்.

அடுத்த விக்கெட், மிக முக்கியமான யூனிஸ் கான் விக்கெட் 1 ரன் எடுத்த நிலையில் அவர் நஜ்முல் ஹொசைனின் பந்தில் எல்.பி. என்று தீர்ப்பளிக்கப்பட்டார்.

ஆனால் பது மட்டையின் உள்விளிம்பில் பட்டுச் சென்றது. அவர் தலையை ஆட்டியபடி அதிருப்தியுடன் வெளியேறினார்.

தற்போது ஹபீஸ் 22 ரன்களுடனும், கேப்டன் மிஸ்பா 10 ரன்களுடனும் விளையாடி வருகின்றனர்.

Share this Story:

Follow Webdunia tamil